தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருதாணி

View previous topic View next topic Go down

மருதாணி Empty மருதாணி

Post by முழுமுதலோன் Wed Sep 09, 2015 10:57 am

மறக்கப்பட்ட மருதாணி!

மருதாணி E_1388904493

அழகை விரும்பாத பெண்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அழகை பெற, அழகு நிலையங்களுக்கு படையெடுக்கும் பெண்கள் ஏராளம். இன்னும் சிலரோ, வீட்டுக்குள்ளேயே, மினி பியூட்டி பார்லரை ஏற்படுத்தி, தங்களை தினமும் அலங்கரித்துக் கொள்கின்றனர். காரணம் கேட்டால், "இந்த வயதில் அலங்காரம் பண்ணாமல், ஐம்பது வயதிலா செய்துக்க முடியும்...' என்கின்றனர். நியாயம் தானே! இதனால் தானோ என்னவோ, நம் முன்னோர், ஆரோக்கியமான அழகுக்கு, முன்னுரிமை கொடுத்து வந்திருக்கின்றனர். ஆனால், நாம் தான், அதை சரியாகப் பின்பற்றுவதில்லை.


கையில் மருதாணி இட்டுக்கொள்வது, பெண்கள் இடையே, காலம் காலமாகவே இருந்து வருகிறது. இப்போது, அதற்கு பதிலாக, செயற்கை நக பூச்சுக்கு மாறி விட்டனர். அந்த நகப் பூச்சு, உரிந்து, சாப்பிடும்போது வயிற்றுக்குள் போய், நோயை உண்டாக்குகிறது. அதே போல் ரசாயனம் கலந்த மருதாணி பொடியை பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆபத்தானது தான். ஆனால், இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையால், இது போன்ற பிரச்னைகள் வருவதில்லை.


நகங்களின் இடுக்கில், அழுக்கு சேர்வது தவிர்க்க முடியாதது. நகத்தை வளர விடாமல், ஒட்ட நறுக்குவதன் மூலம், அதைத் தவிர்க்க முடியும். மேலும், மருதாணி வைத்துக் கொள்வதால், நக அழுக்கில் உள்ள விஷக் கிருமிகளை அழிப்பதுடன், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.


அடிக்கடி மருதாணி இட்டுக் கொள்பவர்களுக்கு, சொறி, சிரங்கு, தொற்றுநோய் கிருமிகள் நெருங்குவது இல்லை. மருதாணி போல், அந்த காலத்தில், தமிழ் பெண்கள் இடையே மூக்குத்தி அணியும் வழக்கம் இருந்தது. இன்றும் கூட, கிராமங்களில், மூக்குத்தி அணிந்துள்ள பெண்களைப் பார்க்கலாம். ஆனால், இன்றைய இளம் பெண்களோகளோ, மூக்குத்தியை மறந்தே போய் விட்டனர்.
பொதுவாக, ஆண்களை விட, பெண்களின் மூச்சுக்காற் றுக்கு பவர் அதிகம். மூக்குத்தி அணிந்து கொண்டால், அது, அவர்களது மூச்சுக் காற்றை சீராக வெளியேற்றுவதுடன், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். 


இன்று, சிலர், கடைகளில் கிடைக்கும் மூக்குத்தி போன்ற டப்சை வாங்கி, தேவையான போது, மூக்கில் மாட்டிக் கொள்கின் றனர். அதனால், எந்த பயனும் கிடையாது.
இதுபோன்ற பல விஷயங்கள், நம்மிடையே மறந்து போயிருக்கிறது. நம் பாரம்பரியத்தை பறைசாற்றும், பழக்கவழக்கங்களை விட்டொழிக்காமல், இந்த புது வருடத்திலிருந்தாவது பின்பற்றி, மற்றவர் களுக்கு முன்னோடியாக இருப்போம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருதாணி Empty Re: மருதாணி

Post by செந்தில் Wed Sep 09, 2015 1:23 pm

பல விஷயங்கள், நம்மிடையே மறந்து போயிருக்கிறது. நம் பாரம்பரியத்தை பறைசாற்றும், பழக்கவழக்கங்களை விட்டொழிக்காமல், இந்த புது வருடத்திலிருந்தாவது பின்பற்றி, மற்றவர் களுக்கு முன்னோடியாக இருப்போம்.
கடைபிடிப்போம்
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மருதாணி Empty Re: மருதாணி

Post by முரளிராஜா Thu Sep 10, 2015 10:06 am

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மருதாணி Empty Re: மருதாணி

Post by kanmani singh Thu Sep 10, 2015 11:26 am

மருதாணி வைத்துக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்! அதுவும் குறிப்பாக புள்ளி புள்ளியாக வைப்பது.... ஆஹா!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மருதாணி Empty Re: மருதாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum