Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொழுப்பைக் குறைத்து உடலை வலுவாக்க
Page 1 of 1 • Share
கொழுப்பைக் குறைத்து உடலை வலுவாக்க
பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை!
'உடல் பருமனைக் குறைக்கிற சக்தி பப்பாளிக்கு உண்டு’னு, வீட்டிலேயே பப்பாளி மரத்தை வளர்த்தாங்க என் அம்மா. பப்பாளியில் வெரைட்டியான டிஃபன் செய்வாங்க. பப்பாளிக் காயோடு, கம்பு மாவு சேர்த்து அம்மா செய்யுற அடை அவ்ளோ ருசியா இருக்கும். சத்தும் அதிகம்!'' - என்கிற திருவான்மியூரைச் சேர்ந்த சுகந்தி முரளி, பப்பாளி அடை ரெசிப்பியைப் பகிர்ந்துகொள்கிறார்.
தேவையானவை:
பப்பாளிக்காய் துருவல், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப், கம்பு மாவு - 2 கப், தினை குருணை, அரிசிமாவு - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன், உப்பு, நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
அரைப்பதற்கு:
துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறுதுண்டு, பட்டை, கிராம்பு - தலா - 2, சர்க்கரை, சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள அனைத்துச் சாமான்களையும் கலந்து, தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைக்கவும்.
தோசைக் கல்லைக் காயவைத்து மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும். குழந்தைகள் விரும்பினால், அடை வேகும்போது, சிறிது சீஸ் சேர்த்துக் கொடுக்கலாம். தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ராஜேஷ், சித்த மருத்துவர், திருநெல்வேலி: பப்பாளியில் வைட்டமின் டி அதிகம். இதனுடன் கம்பும் சேர்ப்பதால், உடலுக்குக் குளிர்ச்சி தரும். பசியைத் தூண்டும். குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்ப்பால் நன்கு சுரக்கும். முளைகட்டிய சுண்டல் புரதத்தில் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள் சாப்பிடலாம். கொழுப்பைக் குறைத்து உடலை வலுவாக்கும்
மருத்துவம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொழுப்பைக் குறைத்து உடலை வலுவாக்க
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க..
» கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்! ! ! !
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்
» கொழுப்பைக் குறைக்க 12 டிப்ஸ்:-
» கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்! ! ! !
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்
» கொழுப்பைக் குறைக்க 12 டிப்ஸ்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|