தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

View previous topic View next topic Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Nov 19, 2015 3:56 pm

இடை மெலியுது... பயிற்சி எளியது

[You must be registered and logged in to see this image.]

கொடி போல் இடை என்பது சில பெண்களுக்கு எட்டாக்கனிதான். பலர் குனிந்து, கால்விரல்களைத் தொட முடியாத அளவுக்கு தொப்பை விழுந்து  நடப்பதற்கே கஷ்டப்படுகின்றனர்.  முறையற்ற உணவுப்பழக்கமும், சரியான உடற்பயிற்சியின்மையும்தான் இதற்குக் காரணம். ''நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டிலிருந்தபடியே சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்'' என்கிறார் 'ஃபிட்னெஸ் ஹப்’ உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் சாரதி. அப்படி சில எளிய பயிற்சிகள் இவை...


க்ரஞ்சஸ் (CRUNCHES)

[You must be registered and logged in to see this image.]

தரையில் நேராகப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தலையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மெதுவாக கால்களை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தலை மற்றும் உடலின் மேற்பகுதியை நேராக முன் நோக்கி எழுந்து, திரும்பவும் பழைய நிலைக்கு வர வேண்டும்.  இதுபோல், 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: மேல் வயிறும் கீழ் வயிறும் சுருங்கி விரிவதனால், கொழுப்பு கரையும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Nov 19, 2015 3:57 pm

பைசைக்கிள் க்ரஞ்சஸ் (BICYCLE CRUNCHES)

[You must be registered and logged in to see this image.]

தரையில் நேராகப் படுத்து கைகளை மடக்கி தலைக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.  கால்களை மடங்கிய நிலையில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது வலது கால் முட்டியும், இடது கை முட்டியும் தொடும் வகையில் உடலை  மேலே உயர்த்த வேண்டும். ஓரிரு விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்பி,  இடது கால், வலது கைக்கு அதேபோல் செய்ய வேண்டும்.  இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: நடு வயிற்றுப் பகுதி மற்றும் கீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.  
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Nov 19, 2015 3:58 pm

லெக் ரெய்சஸ் (LEG RAISES)

[You must be registered and logged in to see this image.]

நாற்காலியில் அமர்ந்துகொண்டு கால்களை ஒன்றாகச் சேர்த்துவைத்து, மேலே நேராக உயர்த்தி, பிறகு மெதுவாக கீழே இறக்க வேண்டும். இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்:: அடி வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் சதைப் பகுதி குறையும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Nov 19, 2015 3:59 pm

சிட்டிங் ட்விஸ்டர் (SITTING TWISTER)

[You must be registered and logged in to see this image.]

நாற்காலியில் நேராக அமர்ந்துகொண்டு கால்களை அகட்டிவைத்துக்கொள்ளவும். ஒரு கம்பை, தோள்பட்டைக்கு மேலாக வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தோள்களுக்கு நேராக நீட்டிவைக்க வேண்டும். இந்த நிலையிலேயே,  வலது மற்றும் இடது புறமாகத் திரும்ப வேண்டும். இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்:தொடை, இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Nov 19, 2015 3:59 pm

சைடு டம்பிள்ஸ் (SIDE DUMBBELL)  

[You must be registered and logged in to see this image.]

தரையில் நேராக நின்றுகொண்டு ஒரு கையை சல்யூட் அடிப்பது போல் நெற்றியிலும், மற்றொரு கையில் கனமான ஒரு பொருளையும் வைத்துக்கொண்டு, இடது மற்றும் வலது புறமாக மாறி மாறி சாய வேண்டும். இந்த பயிற்சி 15-20 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: தொடை, இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Nov 19, 2015 4:00 pm

ஹைபர் எக்ஸ்டென்ஷன் (HYPER EXTENSION)

[You must be registered and logged in to see this image.]

தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு கைகள் இரண்டையும் தலையின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும், தலையையும் தரையில் இருந்து சற்று மேலே உயர்த்த வேண்டும். உடல் எடை வயிற்றில் தாங்கியபடி பார்ப்பதற்கு படகு போல் இருக்கும். இதை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: முதுகுத் தசைகள் வலு பெறும். வயிற்றுப் பகுதியில் உள்ள தேவை இல்லாத கொழுப்பு கரையும்.



[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by முரளிராஜா Fri Nov 20, 2015 1:36 pm

விரிவான பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by ரானுஜா Fri Nov 20, 2015 5:18 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by ஸ்ரீராம் Sun Nov 22, 2015 1:12 pm

முறையான உடற்பயற்சி செய்தால் ஏதும் செய்யலாம்
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!! Empty Re: இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum