தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயதானவர்களும் பிரச்சனைகளும்

View previous topic View next topic Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:12 pm

வயதானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள்

வயதான காலத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். ஆனால் அதற்கான அர்த்தமும் விளக்கமும் ஒன்றே. வயதான காலத்தில் உடலின் மீளவுயிர்ப்பிக்கும் அளவு குறைந்து விடும். அதனால் தான் வயதான காலத்தில் பல உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வயதான காலத்தில் ஏற்படும் பல விதமான உடல்நல பிரச்சனைகளை பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனை முதுமை நோய் மருத்துவம் என்று கூறுகிறார்கள்.

வயதான காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகளை பற்றி நன்கு தெரிவதால், அதன் விளைவுகளை குறைக்க, உங்கள் வாழ்க்கைமுறையை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள். சில திட்டங்களும் ஏற்பாடுகளும் செய்தால் போதும், உங்கள் வயதான காலம் அழகாக இருக்கும். அந்நேரத்தில் உடல்நல பிரச்சனைகளை சுலோபமாக சமாளிக்கும் திறனும் உங்களிடம் இருக்கும்.

வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளை பற்றி இப்போது பார்க்கலாமா? வருங்காலத்தில் உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம் அல்லவா?



1. எலும்பு மெலிதல் 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192247-17-1389954682-bone

வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது எலும்பு மெலிதல். இந்த பிரச்சனையால் எலும்புகள் எளிதில் உடையக்கூடிய நிலையை அடையும். எலும்பின் அடர்த்தி குறைவதால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாய் நின்று விட்ட பிறகு, அவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை இது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:13 pm

2. பார்வை (மாக்குலர்) குறைவு 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192285-17-1389954709-macular

பார்வை கோளாறு என்பதும் வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதனை மாக்குலர் டீஜெனெரேஷன் (பார்வை மங்குதல்) என்று கூறுவார்கள். இது வயதான காலத்தை இன்னமும் சிரமப்படுத்தும். பிம்பங்களை உணர்ந்து அதனை மூளைக்கு எடுத்துச் செல்வது கருவிழியே. வயதான காலத்தில் இந்த கருவிழி பாதிப்படைவதால் ஏற்படுவதே இந்த பிரச்சனை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:14 pm

3. காது கேட்பதில் பிரச்சனை 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192273-17-1389954700-hearingproblem

வயதானவர்கள் சந்திக்கும் முக்கியான உடல்நல கோளாறுகளில் ஒன்று தான் காது கேட்கும் திறன் குறைவது. வயதான காலத்தில் காது கேட்பதில் குறைபாடு ஏற்படுவதை ப்ரெஸ்பைக்யூசிஸ் என்று சொல்வார்கள். காலப்போக்கில் அதிக அதிர்வெண் சத்தங்கள் அவர்களுக்கு கேட்பதில்லை. அதனால் காது கேட்கும் கருவியை பொருத்தி கொள்ள வேண்டியிருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:15 pm

4. கண் அழுத்த நோய் 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192266-17-1389954695-glaucoma

வயதானவர்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை தான் கண் அழுத்த நோய். கண்களின் உள்ளே உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் இந்த பிரச்சனை உண்டாகிறது. அதிகப்படியான இந்த அழுத்தம், உங்கள் பார்வைக்கான நரம்பை பாதித்து, பார்வை இழப்பை உண்டாக்கி விடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:16 pm

5. உணர்வற்ற நிலையில் சிறுநீர் வெளியேற்றம் 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192278-17-1389954704-incontinence

வயதான காலத்தில் எரிச்சலடைய செய்யும் பிரச்சனைகளில், உணர்வற்ற நிலையில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனையும் ஒன்று. பொதுவாக பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் இடுப்புகுரிய தசைகளின் திடம் குறைந்து விடும். பெரிதான முன்னிற்கும் சுரப்பியால் ஆண்களும் கூட இந்த அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:17 pm

6. கீல்வாதம் 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192241-17-1389954676-arthritis

கீல்வாதம் என்பது அநேகமாக வயதான அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. இது ஒரு தன்னுடல் தாங்கு திறன் நோயாகும். மூட்டு வலி தான் இதன் முக்கிய அம்சம். விரல்கள், இடுப்பு, முட்டிகள், மணிக்கட்டுகள் மற்றும் முதுகெலும்பு போன்ற பகுதிகள் இதனால் பாதிக்கப்படுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:17 pm

7. மெட்டபாலிக் தாக்கீடு 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192290-17-1389954713-metabolicsyndrome

வயதான காலத்தில் உடல் பருமன் மற்றும் இதர நோய்கள் உண்டாவதற்கு காரணமாக இருப்பது மெட்டபாலிக் தாக்கீடே. இது இரண்டு வகை சர்க்கரை நோய், இதயகுழலிய நோய், புற்று நோய் மற்றும் இரத்த கொதிப்பை உண்டாக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முழுமுதலோன் Tue Jan 12, 2016 5:18 pm

8. உணர்ச்சி ரீதியான பிரச்சனை 

வயதானவர்களும் பிரச்சனைகளும்  20-1390192258-17-1389954691-emotionaldisturbanceandcover

வயதாகி விட்டால் உடல் ரீதியான பிரச்சனைகளால் மட்டும் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. மன ரீதியான பிரச்சனைகளாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அசௌகரியத்தை உண்டாக்கலாம்.



http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by ஸ்ரீராம் Sat Jan 16, 2016 10:18 am

வாவ் நிறைய விஷயங்கள்
சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முரளிராஜா Mon Jan 18, 2016 6:40 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by ஜேக் Tue Jan 19, 2016 6:29 pm

என்றுமே வாலிபமாக இருக்க வழியில்லையா? சோகம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by முரளிராஜா Tue Jan 19, 2016 6:56 pm

ஜேக் wrote:என்றுமே வாலிபமாக இருக்க வழியில்லையா? சோகம்

நிச்சயமாக வழி இருக்கிறது ஜேக்
நீங்கள் முதலில் உங்கள் வயதை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by kanmani singh Wed Jan 20, 2016 1:07 pm

முதுமையை நினைத்தால் அச்சமாகவே உள்ளது.....
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வயதானவர்களும் பிரச்சனைகளும்  Empty Re: வயதானவர்களும் பிரச்சனைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum