தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

View previous topic View next topic Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by வனவாசி Sun Nov 25, 2012 12:24 pm

அருகருகே நாமிருந்தும்
பிரிந்து சென்ற உறவினைப்போல்
'எப்படி இருக்கிறாய்' என்று
நொடிக்கொருமுறை
கேட்கச் சொல்கிறதென் மனது.

சொற்களோ என் இதயத்துடிப்போடு
முட்டி மோதுகின்றன
என் மௌனம் கண்டு....!
எட்டிப்பிடித்த சொற்கள் கொண்டு
தட்டுத் தடுமாறித் தொடுத்தேன்
உனக்கான 'பா' வை.

கண்கள் கண்டு கவிதொடுத்து
எடுத்து வந்தேன் உன்னிடம்....
நீயோ,
சுற்றம் பார்த்து
ஒற்றைப் பார்வை வீசிச் சென்றாய்....!

உன் மௌன மொழி
விழி பார்த்து
சுற்றித் திரிந்தேன்
நூலறுந்த பட்டமாய்....
திசை தொலைத்த பறவையாய்...
நகரத்து வீதிகளில்...!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by செந்தில் Sun Nov 25, 2012 12:39 pm

சூப்பர் அருமை வனவாசி உங்கள் பீலிங் எனக்கே புரியுது சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by முரளிராஜா Sun Nov 25, 2012 12:42 pm

வனவாசி wrote:அருகருகே நாமிருந்தும்
பிரிந்து சென்ற உறவினைப்போல்
'எப்படி இருக்கிறாய்' என்று
நொடிக்கொருமுறை
கேட்கச் சொல்கிறதென் மனது.

எனக்கும் காதலிக்கும்பொழுது இப்படிதான் இருந்தது நக்கல் நக்கல் நக்கல் நக்கல்

சொற்களோ என் இதயத்துடிப்போடு
முட்டி மோதுகின்றன
என் மௌனம் கண்டு....!
எட்டிப்பிடித்த சொற்கள் கொண்டு
தட்டுத் தடுமாறித் தொடுத்தேன்
உனக்கான 'பா' வை.

மனைவிகிட்ட பேசும்பொழுது இப்படித்தான் பயமா இருக்கு நக்கல் நக்கல் நக்கல் நக்கல்

கண்கள் கண்டு கவிதொடுத்து
எடுத்து வந்தேன் உன்னிடம்....
நீயோ,
சுற்றம் பார்த்து
ஒற்றைப் பார்வை வீசிச் சென்றாய்....!

உன் மௌன மொழி
விழி பார்த்து
சுற்றித் திரிந்தேன்
நூலறுந்த பட்டமாய்....
திசை தொலைத்த பறவையாய்...
நகரத்து வீதிகளில்...!
நானும் இப்படிதான் பல வருஷம் அவளை சுத்தி பார்வையின் அர்த்தத்த கேட்டேன்
பதில் வந்தது
" சும்மா டைம் பாசுக்கு"
கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி


காதல் மட்டும் அழகு இல்லை
காதல் ஏக்கத்தில் வரும் கவிதையும் அழகுதான் சூப்பர்

மிகவும் அருமை உங்கள் கவிதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by வனவாசி Sun Nov 25, 2012 12:57 pm

செந்தில் wrote: சூப்பர் அருமை வனவாசி உங்கள் பீலிங் எனக்கே புரியுது சூப்பர்

உங்களுக்கும் காய்ச்சல் அடிக்கிறதா....செந்தில்? அழுகை
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by ஸ்ரீராம் Sun Nov 25, 2012 3:12 pm

நெகிழ்ச்சியான கவிதை... உங்க ஒவ்வொரு கவிதையும் விண்ணை தாண்டியும் செல்லும் ஆற்றல் உடையது வனவாசி. உங்கள் எண்ணத்தில் கவிதா குடி இருக்கிறாள் என்பது தெரிகிறது.

வாழ்த்துக்கள் - தொடர்ந்து கவி மழையில் எங்களை நனையுங்கள் புன்முறுவல்

முரளி: உங்க பின்னூட்டத்தை பார்த்தால் நிறைய விசயம் எனக்கு தெரியாமல் இருக்கு போல. நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by வனவாசி Sun Nov 25, 2012 3:16 pm

ராம் அண்ணா, அது யாரு "கவிதா.........."? 🇳🇴
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by முரளிராஜா Sun Nov 25, 2012 3:20 pm

வனவாசி wrote:ராம் அண்ணா, அது யாரு "கவிதா.........."? 🇳🇴
லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
ஒரு வேளை உங்களுக்கே தெரியாம குடி வந்துட்டாங்களோ எண்னமோ நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by வனவாசி Sun Nov 25, 2012 3:42 pm

முரளிராஜா wrote:
வனவாசி wrote:ராம் அண்ணா, அது யாரு "கவிதா.........."? 🇳🇴
லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
ஒரு வேளை உங்களுக்கே தெரியாம குடி வந்துட்டாங்களோ எண்னமோ நக்கல் நக்கல்

அண்ணா....வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுருக்காக.....! பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by முரளிராஜா Sun Nov 25, 2012 3:46 pm

வனவாசி wrote:
அண்ணா....வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுருக்காக.....! பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
அப்ப கல்யாண நாள் வரை நல்லா சந்தோசமா வாழ்ந்துடுங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by மகா பிரபு Sun Nov 25, 2012 4:15 pm

மணமானோர் சங்கத்தில் சேர இருக்கும் வனவாசிக்கும், வனவாசியின் கவிதைக்கும் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by வனவாசி Sun Nov 25, 2012 7:02 pm

மகா பிரபு wrote:மணமானோர் சங்கத்தில் சேர இருக்கும் வனவாசிக்கும், வனவாசியின் கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

மகா பிரபு தலைவா...அப்பிடி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப்படாது.
நான் இன்னும் தனிக்காட்டு 'வாசி'...(வனவாசி) நகைப்பு
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by மகா பிரபு Sun Nov 25, 2012 7:42 pm

நானும் அப்டிதான் இருந்தேன். ஆனா இப்ப கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை" Empty Re: கவிதை பாடும் நேரம்-"திசை தொலைத்த பறவை"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum