தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’

View previous topic View next topic Go down

‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’ Empty ‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’

Post by rammalar Fri Feb 19, 2016 10:05 pm

‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’ 2e3zeqa
---
‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’
-
‘‘இன்ஜெக்‌ஷன் பேரை ப்ரிஸ்கிரிப்ஷன்ல எழுதிட்டு, கூடவே
அதை எந்த நர்ஸ் போடணும்னு எழுதிக் குடுத்துடுவாராம்!’’
-
– பர்வீன் யூனுஸ்,
-
-------------------------------------------------
-
‘‘மேடையில ஆபாசமா பேசறதை குறைச்சிடுங்கன்னு
சொன்னா கேக்கறீங்களா தலைவரே..?’’
-
‘‘ஏன்யா… என்னாச்சு?’’
-
‘‘பீப் பாடல் ஆல்பம் வெளியிட உங்களைக் கூப்பிடறாங்க பாருங்க!’’
-
– கே.ஆனந்தன்,
-
------------------------------------------------

‘‘கூட்டணிக்காக வாசல் கதவு, ஜன்னல் எல்லாம் திறந்து வைத்தும்
யாரும் கூட்டணிக்கு வராததால் தலைவர் வீட்டின் மேற்கூரையைக்கூட
பிரித்து விட்டார்.

கூட்டணிக்கு வருவீர்களா? வருவீர்களா?’’
-
– வி.சகிதா முருகன்,
-
----------------------------------------------
-

‘‘என்ன சாதித்தீர்கள் என்று கேட்கிறீர்களே…
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மௌனம் சாதிக்கிறோமே…
அது போதாதா..?’’
-
– சி.கொ.தி.முருகேசன்,
-
------------------------------------------------

‘‘எங்கள் தலைவருக்கு பல தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டி
விட்டதால், இன்னும் அவரை ‘கை நாட்டு’ என்று நீங்கள்
கேவலப்படுத்துவது சரியா என்று யோசிக்க வேண்டுகிறேன்…’’
-
– கே.ஆனந்தன்,
-
---------------------------------------------
குங்குமம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’ Empty Re: ‘‘இந்த டாக்டர் வித்தியாசமானவரா… எப்படிச் சொல்றே?’’

Post by செந்தில் Sat Feb 20, 2016 7:29 pm

நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum