தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’

View previous topic View next topic Go down

தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Empty தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’

Post by rammalar Fri Feb 19, 2016 10:07 pm


தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Qz2ejr
-
அமேசானில் எல்லாம் கிடைக்கும்னு தலைவர் கிட்ட
சொன்னது தப்பா போச்சா… ஏன்?’’

‘‘நம்ம கட்சிக்கு ஓட்டு போட ஆள் கிடைக்குமான்னு
கேட்கிறாரு..!’’

– பி.பாலாஜிகணேஷ்,

—————————————

என்னதான் கிச்சன்ல நீங்க ரசம் வைக்கும்போது,
அது தவறு தலா உங்க கால்ல கொட்டினாலும்,
அதையெல்லாம் ‘பாதரசம்’னு சொல்ல முடியாது!

– ஜி.தாரணி,

—————————————

கூட்டணிக்கு ஒத்துக்கிட்டது தப்பாப் போச்சா…
ஏன் தலைவரே?’’

‘‘கூட்டங்கள்ல தொண்டர்கள் வீசற செருப்புலயும்
பங்கு கேட்கறாங்க..!’’

– பெ.பாண்டியன்,

—————————————-

உன் கணவர் எதுக்கு வயித்துல பச்சை குத்திக்கிட்டு
இருக்காரு..?’’

‘‘டாக்டர்தான் அவரை வெறும் வயித்தோட இருக்கக்
கூடாதுன்னு சொல்லி இருக்காராம்..!’’

– வி.சாரதி டேச்சு,

————————————-

‘‘கடந்த காலங்களில் எங்கள் தலைவர் கூட்டணி தர்மத்தை
மீறியிருக்கலாம். அதற்காக பேச்சுவார்த்தை நடக்கும்போது
அவரைத் தோப்புக்கரணம் போடச் சொல்லி ‘பனிஷ்மென்ட்’
கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்…’’

– பி.ஜி.பி.இசக்கி,

—————————————–

தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’’

‘‘அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்தற முதல் முயற்சியாம்..!’’

– வி.சகிதா முருகன்,

————————————————

என்னை முதல் அமைச்சரா ஏத்துக்கற கட்சி கூடத்தான்
கூட்டணி வைக்கணும்…’’

‘‘எதுக்கு தலைவரே சஸ்பென்ஸ்? இந்தத் தேர்தல்ல நாம தனியா
நிக்கறோம்னு ஓப்பனா சொல்லிடுங்க!’’

– கே.ஆனந்தன்,

———————————————–
குங்குமம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Empty Re: தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’

Post by செந்தில் Sat Feb 20, 2016 7:20 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Empty Re: தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’

Post by முரளிராஜா Wed Feb 24, 2016 7:30 am

laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Empty Re: தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’

Post by ஜேக் Mon Feb 29, 2016 5:41 pm

பாத ரசம் - அருமையான கடி laugh
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’ Empty Re: தலைவர் மேல எதுக்கு பிளீச்சிங் பவுடரை தூவினாங்களாம்..?’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum