தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!!

View previous topic View next topic Go down

ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!! Empty ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!!

Post by ஸ்ரீராம் Fri Mar 18, 2016 12:35 pm

ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!! Ld4111-350x250

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக வாழ்நாள் முழுவதும் போராட்டங்களைச் சந்திக்கும் பெற்றோர்ஏராளம். தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த பிறகு பெற்றோரின் தியாகங்களை நினைக்காத குழந்தைகளுக்கு இடையில், தன் தந்தையின் போராட்டத்தை சிறிதும் மறக்காத ஸ்ருதி இன்று ஒரு நீதிபதி!

ஜலந்தரின் நக்கோடர் கிராமத்தில் உள்ள சப் மாஜிஸ்டிரேட் நீதிமன்ற வளாகத்துக்கு முன் சிறு டீக்கடை வைத்திருப்பவர் சுரேந்தர் குமார். தன் மகள் ஸ்ருதி ஒரு நாள் மிகப்பெரிய சாதனையாளர் ஆவாள் என்று உறுதியாக நம்பிய சுரேந்தர், கடினமான உழைப்பை பொருட்படுத்தாது தொடர்ந்து படிக்க வைத்தார். தந்தையின் கனவை நனவாக்க ஸ்ருதி, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று கொண்டிருந்த அதே வேளையில், பஞ்சாப் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் இரவு பகலாக விடாமுயற்சியுடன் படித்து வந்தார். இவரின் கடின உழைப்பு வீணாகவில்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவியான ஸ்ருதி முதல் முயற்சியிலேயே அந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நீதித்துறை அகாடமியின் ஓராண்டுப் பயிற்சிக்குப் பிறகு, தன் தந்தை டீக்கடை வைத்திருக்கும் அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். “இந்த வெற்றியை இன்று நான் அனுபவிப்பதற்குக் காரணம் என்னுடைய முயற்சி மட்டுமல்ல… என் எதிர்காலத்துக்காக, பல்வேறு நிதி நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்ட என் குடும்பத்தில் உள்ள அனைவரின் இடைவிடாத கடின உழைப்பும் உறுதியும்தான்’’ என்கிறார் ஸ்ருதி.

இந்தப் பதில், இளம் வயதிலேயே அவருக்குள்ள பக்குவத்தையே காட்டுகிறது. தன்னிடம் வரும் வழக்குகளுக்கு நீதிநெறி தவறாத சரியான தீர்ப்புகளையே வழங்குவார் என்பதில் ஐயமில்லை. அதோடு, தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு, தங்கள் சவால்களை விட்டுக் கொடுக்காமல் கனவுகளை பின்தொடர முன் உதாரணமாகவும் திகழ்கிறார் ஸ்ருதி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!! Empty Re: ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!!

Post by முரளிராஜா Mon Mar 21, 2016 12:15 pm

பாராட்டுக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!! Empty Re: ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!!

Post by ரானுஜா Mon Mar 21, 2016 3:26 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!! Empty Re: ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!!

Post by செந்தில் Fri Mar 25, 2016 11:49 am

கைதட்டல் கைதட்டல் வாழ்த்துக்கள் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!! Empty Re: ஒரே கோர்ட்டில் மகள் நீதிபதி!, தந்தை டீ விற்பவர்!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum