Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு
Page 1 of 1 • Share
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்
அதிர்வுகள் பாகிஸ்தான், டெல்லி மற்றும்
காஷ்மீரிலும் உணரப்பட்டது.
-
ஆப்கானிஸ்தா- தஜிகஸ்தான் எல்லைப் பகுதியின்
இந்துகூஸ் மலைப்பகுதியில் மையம் கொண்ட
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகா உணரப்பட்டது.
பாகிஸ்தானில் பெஷாவரில் இருந்து 248 கிலோ மீட்டர்
தொலைவில் நிலநடுக்கதின் மையம் உள்ளதாக
தகவல்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள்
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள்
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும், இந்தியாவில்
டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது.
-
--------------------
மாலை மலர்
ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்
அதிர்வுகள் பாகிஸ்தான், டெல்லி மற்றும்
காஷ்மீரிலும் உணரப்பட்டது.
-
ஆப்கானிஸ்தா- தஜிகஸ்தான் எல்லைப் பகுதியின்
இந்துகூஸ் மலைப்பகுதியில் மையம் கொண்ட
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகா உணரப்பட்டது.
பாகிஸ்தானில் பெஷாவரில் இருந்து 248 கிலோ மீட்டர்
தொலைவில் நிலநடுக்கதின் மையம் உள்ளதாக
தகவல்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள்
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள்
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும், இந்தியாவில்
டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது.
-
--------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|