தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat Apr 16, 2016 5:53 pm

விஷ மருந்து
-

டயாபடீஸுக்கு மாத்திரைகள் தந்துவிட்டு,
மீதம் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால்
அதற்குப் பதிலாக அவனிடம் மருந்துக்
கடைக்காரர் சாக்லேட் ஒன்றைத் தந்தார்!
-
---------------------------
-
பிரார்த்தனை

`சிவப்பு விளக்கு அணையக் கூடாது’ என
வேண்டிக்கொண்டான், சிக்னலில் பொம்மை
விற்கும் சிறுவன்!
-
-----------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat Apr 16, 2016 5:54 pm



கால்ஷீட்

“ஹீரோயின் சம்மதம் சொல்லிட்டாங்க.
நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டீங்கன்னா,
அட்வான்ஸ் குடுத்திரலாம். நாளைக்கே
பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்துடறேன்” என்றார்
தலைவரிடம் கட்சியின் கொள்கை பரப்புச்
செயலாளர்!
-
------------------------------

செல்ஃபி நேரம்
-

மயானத்தில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது.
முகத்தை மூட கடைசி வரட்டி காத்திருந்தபோது,
""முகத்தை மூடப்போறேன்... செல்ஃபி எடுக்கிறவங்க
எடுத்துக்கலாம்’’ எனக் குரல் வந்தது!
-

--------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat Apr 16, 2016 5:55 pm





செம கலாய்...

-

ஜாலியாகக் கலாய்த்ததில் கோபப்பட்டு
வெளியேறினார் வேணு மாமா.

‘Venu Uncle Left’ எனக் காட்டியது
வாட்ஸ்அப் குரூப்!
-
------------------------------


தெளிவு


“ `வேலைக்குப் போற மருமகள்தான்
வேணும்’னு சொல்றியே ஏன்?”

“அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க,
நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!”
-
---------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat Apr 16, 2016 5:56 pm




தீர்மானம்
-

`காப்புக் கட்டிய பிறகு, வெளியூர் போகக் கூடாது!’
என்ற ஊரார் உத்தரவுக்குப் பணிந்து,
‘கோயிலிலேயே திருடுவது’ எனத் தீர்மானித்தான்
திருடன்!
-
---------------------------------


வாழ்க்கை முரண்
-

``மின்சாரம் கிடையாது; இணையம் பாதிப்பு.
மொபைல் சிக்னல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே
கிடந்து, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த
காலத்தைத்தான் `இயல்பு வாழ்க்கை பாதித்தது’
என்கிறார்கள்’’
எனப் புலம்பினார் ராமசாமி தாத்தா!
-
------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by rammalar Sat Apr 16, 2016 5:57 pm


கோரிக்கை


கடைசிக் காலத்தை முதியோர் இல்லத்தில்
கழித்த வசந்தி பாட்டி சொன்னார்,

“அநாதை இல்லத்தையும், முதியோர்
இல்லத்தையும் ஒரே இடத்தில் வைக்கலாம்.
ரெண்டு பேருக்கும் அன்பு கிடைக்கும்!”
-
---------------------------



காணவில்லை

‘‘டாட்... இங்க இருந்த ரிவர் எங்கே?” -

பாலத்தின் மேல் காரில் சென்றுகொண்டிருந்த
யுவன், அப்பாவிடம் கேட்டான்!
-
-----------------------

நன்றி விகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by முரளிராஜா Sun Apr 24, 2016 2:05 pm

வித்தியாசமான பத்து செகண்ட் கதைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு Empty Re: பத்து செகண்ட் கதைகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum