Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாப்பிள்ளை அரசியல்வாதின்னு எப்படி சொல்றே..?
Page 1 of 1 • Share
மாப்பிள்ளை அரசியல்வாதின்னு எப்படி சொல்றே..?
முத்தம் கொடுக்கும் போது கண்ணை மூடலையே
ஏன் டார்லிங்?
-
பான தடவை அப்படி இருந்த போது என்
ஹேண்ட்பேக்ல பணம் எடுத்துட்டீங்க...!!
-
----------------------------
ஜட்ஜ்:
உனக்கு நாளைக்கு காலை 5 மணிக்கு
தூக்கு தண்டணை...!
-
கைதி; ஹ..ஹ..ஹா
-
ஜட்ஜ்: ஏன் சிரிக்கிறாய்?
-
கைதி; இல்லை..நான் எழுந்திரிக்கிறதே
10 மணிக்குத்தான்...!!
-
---------------------------
ஏன் டார்லிங்?
-
பான தடவை அப்படி இருந்த போது என்
ஹேண்ட்பேக்ல பணம் எடுத்துட்டீங்க...!!
-
----------------------------
ஜட்ஜ்:
உனக்கு நாளைக்கு காலை 5 மணிக்கு
தூக்கு தண்டணை...!
-
கைதி; ஹ..ஹ..ஹா
-
ஜட்ஜ்: ஏன் சிரிக்கிறாய்?
-
கைதி; இல்லை..நான் எழுந்திரிக்கிறதே
10 மணிக்குத்தான்...!!
-
---------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மாப்பிள்ளை அரசியல்வாதின்னு எப்படி சொல்றே..?
-
மாப்பிள்ளை அரசியல்வாதின்னு எப்படி
சொல்றே?
-
பொண்ணு போட்ட மாலையை கழற்றி
வீசுறாரே...!
-
-----------------------------
-
அந்த ஆபிசர் லஞ்சத்த கவர்ல வாங்க
மாட்டாரு..!
-
ஏன்?
-
சொல்ற தொகையை விட குறைச்சு
கொடுத்துடறாங்களாம்..!
-
---------------------------------
-
தன்னோட சுயசரிதையை அரசே வெளியிடும்னு
தலைவர் சொல்றாரே...
-
குற்றப்பத்திரிகையை தான் அப்படி சொல்றாரு...!
-
----------------------------
-
மிளகாய் பஜ்ஜியை பார்த்ததும், பொண்ணு
பார்க்க வந்த மாப்பிள்ளை எங்கே ஓடுறாரு..?
-
உற்சாக பானம் வாங்கிட்டு வரத்தான்...!
-
-----------------------------
நன்றி- வாரமலர்
மாப்பிள்ளை அரசியல்வாதின்னு எப்படி
சொல்றே?
-
பொண்ணு போட்ட மாலையை கழற்றி
வீசுறாரே...!
-
-----------------------------
-
அந்த ஆபிசர் லஞ்சத்த கவர்ல வாங்க
மாட்டாரு..!
-
ஏன்?
-
சொல்ற தொகையை விட குறைச்சு
கொடுத்துடறாங்களாம்..!
-
---------------------------------
-
தன்னோட சுயசரிதையை அரசே வெளியிடும்னு
தலைவர் சொல்றாரே...
-
குற்றப்பத்திரிகையை தான் அப்படி சொல்றாரு...!
-
----------------------------
-
மிளகாய் பஜ்ஜியை பார்த்ததும், பொண்ணு
பார்க்க வந்த மாப்பிள்ளை எங்கே ஓடுறாரு..?
-
உற்சாக பானம் வாங்கிட்டு வரத்தான்...!
-
-----------------------------
நன்றி- வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இது சூடுபட்ட பூனைன்னு எப்படி சொல்றே?
» பொண்ணுக்கு பார்வைக் குறைபாடுனு எப்படி சொல்றே?
» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
» நீங்க பொண்ணு வீடா, மாப்பிள்ளை வீடா..!
» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
» பொண்ணுக்கு பார்வைக் குறைபாடுனு எப்படி சொல்றே?
» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
» நீங்க பொண்ணு வீடா, மாப்பிள்ளை வீடா..!
» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|