Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யானைகளை காப்பாற்ற ஆப்பிரிக்கத் தலைவர்கள் மாநாடு
Page 1 of 1 • Share
யானைகளை காப்பாற்ற ஆப்பிரிக்கத் தலைவர்கள் மாநாடு
யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது பற்றியும், அழிவிலிருந்து அவற்றை பாதுகாப்பது பற்றியும் பேச்சு நடத்துவதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் கென்யாவில் கூடியுள்ளனர்.
யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது பற்றியும், அழிவிலிருந்து அவற்றை பாதுகாப்பது பற்றியும் பேச்சு நடத்துவதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் கென்யாவில் கூடியுள்ளனர்.
சட்டவிரோத யானைத் தந்த வணிகத்தை நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா கோரியுள்ளார்.
ஆப்பிரிக்கா எங்கிலும் புதிய தலைமுறை வேட்டையாளர்களால் யானைக் கூட்டங்கள் சுற்றிவளைக்கப்படுவதாக கென்யாட்டா கூறினார்.
இந்த வேட்டையாளர்கள் தேவையான ஆயுத வசதிகளையும் சர்வதேச சந்தைகளுடன் பலமான தொடர்புகளையும் கொண்டவர்கள் எனவும் அதனால் அழிவுகரமான விளைவுகள் ஏற்படுவதாகவும் கென்ய அதிபர் கூறுகின்றார்.
ஆப்பிரிக்க அரசு தலைவர்களும் வணிக தலைவர்களும் விஞ்ஞானிகளும் கலந்துகொண்டுள்ள இந்த மாநாட்டில் சட்டவிரோதமாக யானைகள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
-
தமிழ் தி இந்து காம்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வெள்ளி யானைகளை காணிக்கையாக தந்த அமைச்சர்
» கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
» கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
» உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
» கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
» கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
» உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|