Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சினி மினி செய்திகள்
Page 1 of 1 • Share
சினி மினி செய்திகள்
இனிமை தரும் இம்சை!
–
மீண்டும் வருகிறான் இம்சை அரசன்,
புலி படத்தின் தோல்வியை அடுத்து,
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம்
பாகத்தைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர்
சிம்புதேவன்.
ஹீரோ…? அதே வடிவேலு…! தயாரிப்பு? அதே
இயக்குநர் ஷங்கர்தான். தீவிரமாகக் கதை விவாதம்
நடைபெற்றுவருகிறது. இப்படம் சிம்புதேவனுக்கும்
வடிவேலுவுக்கும் மிகப் பெரிய கம்பேக் படமாக
அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கடி அடியில் தாரை தப்பட்டைகள் கிழித்துத்
தொங்கவேண்டும்.
–
——————————-
–
மீண்டும் வருகிறான் இம்சை அரசன்,
புலி படத்தின் தோல்வியை அடுத்து,
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம்
பாகத்தைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர்
சிம்புதேவன்.
ஹீரோ…? அதே வடிவேலு…! தயாரிப்பு? அதே
இயக்குநர் ஷங்கர்தான். தீவிரமாகக் கதை விவாதம்
நடைபெற்றுவருகிறது. இப்படம் சிம்புதேவனுக்கும்
வடிவேலுவுக்கும் மிகப் பெரிய கம்பேக் படமாக
அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கடி அடியில் தாரை தப்பட்டைகள் கிழித்துத்
தொங்கவேண்டும்.
–
——————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சினி மினி செய்திகள்
ஆட்டமா? சதிராட்டமா?
–
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தெரியுமில்லையா?
அதாங்க விஜயின் ஷாஜகான் படத்தில்
அறிமுகமானாரே 2011ஆம் ஆண்டில் ஆடுகளம்
படத்துக்கு தேசிய விருதுகூட வாங்கியிருக்கிறாரே.
அவரேதான்!
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்ம் விஜய் 60 படத்தின்
விஜய் இண்ட்ரோ ஸாங்குக்கு நடன அமைப்பு
தினேஷ்தான். மே 2ம் தேதி இந்தப் பாடலுடன் படப்
பிடிப்பு துவங்குகிறது.
விட்டு விளாசுங்கண்ணா!
–
———————————-
–
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தெரியுமில்லையா?
அதாங்க விஜயின் ஷாஜகான் படத்தில்
அறிமுகமானாரே 2011ஆம் ஆண்டில் ஆடுகளம்
படத்துக்கு தேசிய விருதுகூட வாங்கியிருக்கிறாரே.
அவரேதான்!
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்ம் விஜய் 60 படத்தின்
விஜய் இண்ட்ரோ ஸாங்குக்கு நடன அமைப்பு
தினேஷ்தான். மே 2ம் தேதி இந்தப் பாடலுடன் படப்
பிடிப்பு துவங்குகிறது.
விட்டு விளாசுங்கண்ணா!
–
———————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சினி மினி செய்திகள்
ராண்டிகாரு, ரண்டி ரண்டி.
ஒளிப்பதிவாளர் ராண்டி தெரியுமான்னா யோசிப்பீங்க.
ஆனா ரத்னவேலுன்னா நல்லா தெரியுமேன்னு
சொல்லுவீங்க. ஆமாங்க! நம்ம சூப்பர் ஸ்டாருக்கு
ரொம்பப் பிடிச்ச ஒளிப்பதிவாளர் ரத்னவேலு,
எந்திரன், லிங்கா எல்லாம் அவருடைய ஒளிப்பதிவுதான்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும்
அவரது 150வது படத்துக்கு ராண்டிதான் ஒளிப்பதிவாளராக
ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
–
————————————-
ஒளிப்பதிவாளர் ராண்டி தெரியுமான்னா யோசிப்பீங்க.
ஆனா ரத்னவேலுன்னா நல்லா தெரியுமேன்னு
சொல்லுவீங்க. ஆமாங்க! நம்ம சூப்பர் ஸ்டாருக்கு
ரொம்பப் பிடிச்ச ஒளிப்பதிவாளர் ரத்னவேலு,
எந்திரன், லிங்கா எல்லாம் அவருடைய ஒளிப்பதிவுதான்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும்
அவரது 150வது படத்துக்கு ராண்டிதான் ஒளிப்பதிவாளராக
ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
–
————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சினி மினி செய்திகள்
யூ டூ விக்ரம்?
–
விக்ரம் நடிப்பில், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஷங்கர்
இயக்கிவரும் ‘இருமுகன்’ படத்தின் ஷூட்டிங் வரும்
ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இருமுகனில்
ஒரு முகன் போஸ்டரில் தெரிகிறது.
இன்னொரு முகன்? அநேகமாகத் திருநங்கையாக
இருக்கக்கூடுமாம். எப்பப் படம் வெளிவருமாம்?
வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகலாம்.
–
கைதட்டி வரவேற்போம்!
–
———————————
– தாட்சாயணி, மண்ணடி மாரி
கல்கி
–
விக்ரம் நடிப்பில், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஷங்கர்
இயக்கிவரும் ‘இருமுகன்’ படத்தின் ஷூட்டிங் வரும்
ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இருமுகனில்
ஒரு முகன் போஸ்டரில் தெரிகிறது.
இன்னொரு முகன்? அநேகமாகத் திருநங்கையாக
இருக்கக்கூடுமாம். எப்பப் படம் வெளிவருமாம்?
வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகலாம்.
–
கைதட்டி வரவேற்போம்!
–
———————————
– தாட்சாயணி, மண்ணடி மாரி
கல்கி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|