Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோடம்பாக்கம் குல்கந்த்
Page 1 of 1 • Share
கோடம்பாக்கம் குல்கந்த்
விஷாலின் வெரைட்டி: கதையில் வெரைட்டி
தேடுகிறாரோ இல்லையோ கதாநாயகியரில்
வெரைட்டி தேடுகிறார் விஷால். பின்ன?
ஆம்பள படத்தில் ஹன்சிகா, மிஷ்கின் இயக்கும்
துப்பறிவாளனில் ராகுல் ப்ரீதி சிங்,
சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்தில் தமன்னா…
சூடு பிடிக்கும் தமன்னா மார்க்கெட்!
–
———————————
தேடுகிறாரோ இல்லையோ கதாநாயகியரில்
வெரைட்டி தேடுகிறார் விஷால். பின்ன?
ஆம்பள படத்தில் ஹன்சிகா, மிஷ்கின் இயக்கும்
துப்பறிவாளனில் ராகுல் ப்ரீதி சிங்,
சுராஜின் ‘கத்தி சண்டை’ படத்தில் தமன்னா…
சூடு பிடிக்கும் தமன்னா மார்க்கெட்!
–
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கோடம்பாக்கம் குல்கந்த்
ஏக் துஜே கேலியே ஏங்க நீங்க பாத்தீங்களா?
–
1981ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர்
இயக்கத்தில் கமல், ரதி நடிப்பில் ஹிந்தியில்
வெளியான காதல் காவியம்:
ஏக் துஜே கேலியே. அப்படத்தின் ஹீரோயினான
ரதியே தற்போது இதன் ரீமேக் உரிமையை
வாங்கியிருக்கிறார். ரதியின் மகன் தனுஜ்தான்
கதாநாயகன். அப்ப ஹீரோயின் ஸ்ருதியா?
–
———————————–
–
1981ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர்
இயக்கத்தில் கமல், ரதி நடிப்பில் ஹிந்தியில்
வெளியான காதல் காவியம்:
ஏக் துஜே கேலியே. அப்படத்தின் ஹீரோயினான
ரதியே தற்போது இதன் ரீமேக் உரிமையை
வாங்கியிருக்கிறார். ரதியின் மகன் தனுஜ்தான்
கதாநாயகன். அப்ப ஹீரோயின் ஸ்ருதியா?
–
———————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கோடம்பாக்கம் குல்கந்த்
புது வரவு
–
தாய் ஜீவாவின் மறைவுக்குப் பிறகு தன் கேரியரில்
சற்றே கணஙகியிருந்த யுவன் ஷங்கர் ராஜா,
தற்போது மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்.
இந்நிலையில் அவரைத் தெம்பூட்டும் விதமாக
சமீபத்தில் அவருக்கு அழகிய பெண் குழந்தை
பிறந்திருக்கிறது. அதுவும் யுவனின் அம்மா பிறந்த
நாளிலேயே, இதனால் மிகுந்த உற்சாகத்துடன்
தமது படங்களுக்கு இசையமைத்து வருகிறார்
யுவன்.
வாழ்த்துக்கள் யுவன்!
–
————————————
–
தாய் ஜீவாவின் மறைவுக்குப் பிறகு தன் கேரியரில்
சற்றே கணஙகியிருந்த யுவன் ஷங்கர் ராஜா,
தற்போது மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்.
இந்நிலையில் அவரைத் தெம்பூட்டும் விதமாக
சமீபத்தில் அவருக்கு அழகிய பெண் குழந்தை
பிறந்திருக்கிறது. அதுவும் யுவனின் அம்மா பிறந்த
நாளிலேயே, இதனால் மிகுந்த உற்சாகத்துடன்
தமது படங்களுக்கு இசையமைத்து வருகிறார்
யுவன்.
வாழ்த்துக்கள் யுவன்!
–
————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கோடம்பாக்கம் குல்கந்த்
கருணை காட்டுங்க!
–
திடீரெனக் கருணையான நடிகர் தேர்தல்,
எம்.எல்.ஏ., சீட், பிரசாரம் என பிஸியாகிவிட்டதால்
சங்கத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளால், குறிப்பாக
அந்த நகரின் முயற்சியில் சீரியல் ஒன்றைத்
தயாரித்து சங்கத்துக்கு காசு பார்க்கப் போட்டிருந்த
திட்டம் அந்தரத்திலேயே நிற்கிறதாம்.
–
லொடுக்கு! இது நியாயமா?
–
———————————-
-கல்கி
–
திடீரெனக் கருணையான நடிகர் தேர்தல்,
எம்.எல்.ஏ., சீட், பிரசாரம் என பிஸியாகிவிட்டதால்
சங்கத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளால், குறிப்பாக
அந்த நகரின் முயற்சியில் சீரியல் ஒன்றைத்
தயாரித்து சங்கத்துக்கு காசு பார்க்கப் போட்டிருந்த
திட்டம் அந்தரத்திலேயே நிற்கிறதாம்.
–
லொடுக்கு! இது நியாயமா?
–
———————————-
-கல்கி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|