Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
Page 1 of 1 • Share
வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
ஹன்சிகா, உதயநிதி நடித்து அண்மையில் வெளி
வந்த படம் ‘மனிதன்’. அந்தப் படம் ஒரு சில
இடங்களில் வெற்றி பெற்றாலும் அதிக இடங்களில்
பெட்டிக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்குக் காரணம் தேர்தல் என்கின்றனர் ஒரு சிலர்.
இதனால் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகா. ஹன்சிகா
‘மனிதன்’ படத்தை மிகவும் நம்பியிருந்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி
கிடைக்காததால் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க
முடிவெடுத்து இருக்கிறார்.
‘அரண்மனை=2’ படத்திற்குப் பிறகு ஹன்சிகா நடித்த
‘போக்கிரி ராஜா’, ‘உயிரே உயிரே’, போன்ற
படங்களும் ஹன்சிகா எதிர்பார்த்த அளவிற்கு
வெற்றியைக் கொடுக்க வில்லை. தற்பொழுது அவர்
கைவசம் ஜெயம் ரவியுடன் நடித்த ‘போகன்’ படம்
மட்டுமே இருக்கிறது.
இதற்கு முன்பு அவர் ஜெயம் ரவியுடன் நடித்த
‘எங்கேயும் காதல்’, ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய
படங்கள் அவருக்கு வெற்றியாக அமைந்ததால் இந்த
‘போகன்’ படத்தைப் பெரிதாக எதிர்பார்க்கிறார்
ஹன்சிகா.
மேலும் திடீரென்று படவாய்ப்புகள் குறைந்து
விட்டதால் அடுத்தபடியாக கதாநாயகி என்பதிலிருந்து
விடுபட்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து
மற்றொரு சுற்று வர முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா.
அதனால் தனக்கு ஏற்கெனவே வாய்ப்புக் கொடுத்த சில
முன்னணி இயக்குநர்களைச் சந்தித்து, “வித்தியாசமான
கதாபாத்திரங் களாக வில்லி வேடம் கொடுத்தாலும்
நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
-
தற்போது திரிஷா நடித்து வரும் சில படங்களைச்
சுட்டிக்காட்டி அந்த மாதிரியான கதைகளில் நடிக்க அதிக
ஆர்வமாக இருப்பதாக தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார்
ஹன்சிகா.
–
—————————–
தமிழ் முரசு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வில்லி வேடத்தில் வரலட்சுமி!
» வில்லி வேடத்தில் வரலட்சுமி!
» ஹன்சிகா சென்னையில் செட்டிலாகலையாம்யா
» விருது ஆசையில் ஹன்சிகா!
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» வில்லி வேடத்தில் வரலட்சுமி!
» ஹன்சிகா சென்னையில் செட்டிலாகலையாம்யா
» விருது ஆசையில் ஹன்சிகா!
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|