தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

View previous topic View next topic Go down

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் Empty நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar Tue May 24, 2016 8:59 am

-
–டாட்டூ எனப்படும் பச்சை குத்திக் கொள்வதில் இளைய தலைமுறைக்கு மோகம் அதிகம். இதில் நடிகைகளும் விதிவிலக்கல்ல. ரகசிய அங்கங்களில்கூட பச்சை குத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இங்கே பிரபல நடிகைகளின் உடலை அலங்கரிக்கும் டாட்டூ பற்றிய ரகசியங்களை ரசிக்கலாம்…

பிரியங்கா சோப்ரா

‘‘மரியாதையை எளிமையாக காட்ட உதவும் அடையாளம்தான் டாட்டூ, அது பழமையான வழியாக இருந்தாலும் இந்தக் காலத்துக்கும் பொருத்தமானது’’ என்கிறார் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படிக் கூறும் அவர், தனது தந்தையின் மீதுள்ள மரியாதையை காட்டும் வகையில், ‘டாடீஸ் லில் கேர்ள்’ என்று தனது வலது கையின் மணிக்கட்டில் பச்சை குத்தி உள்ளார். இதற்கு தந்தையின் செல்லக்குட்டிப் பெண் என்று பொருள். தந்தையுடன் மிகப் பாசமாக இருந்தவர் பிரியங்கா. புற்றுநோய் பாதித்த அவரது தந்தை 2013–ல் இறந்துவிட்டார். அதன்பிறகு தந்தையின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த பிரியங்கா இப்படி டாட்டூ குத்திக் கொண்டார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் Empty Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar Tue May 24, 2016 9:00 am

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் 3lj6QHgUSCe7M2nhypmj+ActressesBeautifulCrowns_SECVPF
-
நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் FlO5TioTQvevgYibfjQr+7F03879F-FAA9-4941-9383-FBB3609C64D8_L_styvpf
-
சுஷ்மிதா சென்
-
‘‘மகிழ்ச்சியையும், நம்பிக்கை யையும் பெருக்கக்கூடியது
டாட்டூ. மற்றவர்களை மயக்கவும் செய்யும்’’ என்று கூறும்
சுஷ்மிதா சென், தன் உடலில் 7 இடங்களில் டாட்டூ குத்திக்
கொண்டுள்ளார்.

இதில் லத்தீன் மொழியில் சில பொன்மொழிகள் பச்சை
குத்தப்பட்டுள்ளன. இடது பக்க முன் கையில் பச்சை குத்திய
பொன்மொழியின் பொருள், ‘நான் புதிய பாதையை
அறிபவள்– உருவாக்குபவள்’ என்பதாகும்.

மற்றொரு இடத்தில், ‘அழகு ஆண்டவனுக்கு சொந்தமானது’
என்று பச்சை குத்தி உள்ளார்.

இதேபோல பொன்மொழியை பச்சை குத்திக் கொண்ட
மற்றொரு நடிகை ரிகானா.

‘பாடம் கற்றுக் கொண்டவர்கள் தோல்வி காண்பதில்லை’
என்பது அவர் பச்சை குத்திக் கொண்ட பொன்மொழி.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் Empty Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar Tue May 24, 2016 9:00 am

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் ZVzIJp6vTgW1jrxenyCi+L_styvpf
-
தீபிகா படுகோன்

‘‘ஆத்மார்த்தமான உறவை பெருமைப்படுத்த
டாட்டூவைத் தவிர வேறு வழியில்லை.
அன்புக்குரியவரின் பெயரையோ, எழுத்துகளையோ
உடலில் பச்சை குத்தி, அன்பை வெளிப்படுத்தலாம்.

உறவு முறிவு வேளைகளில் அது பழைய நினைவுகளை
நினைவூட்டி, அன்புத் தொல்லை தரலாம். அது உறவை
புதுப்பிக்கும் பாலமாகவும் அமையலாம்’’ என்கிறார்
தீபிகா படுகோனே.

இவர் கழுத்தின் பின் புறத்தில் மற்றவர் பார்வையில்
பதியும் வகையில் ஆர்.கே. என்று பச்சை குத்திக்
கொண்டுள்ளார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் Empty Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by rammalar Tue May 24, 2016 9:01 am

ஆலிவுட் டாட்டூ

‘‘அளவில் சிறிய டாட்டூக்கள்தான் அழகில் சிறந்தவை’’
என்கிறார்கள் ஆலிவுட் நடிகைகளான கேட்டி பெர்ரி
மற்றும் மைலி சைரஸ். விரல்கள் தோறும் சிறிய
டாட்டூக்களை குத்தியுள்ளார் மைலி சைரஸ்.

இதயம், சிலுவை, அமைதிச் சின்னம், சமக் குறியீடு
என ஒவ்வொரு விரலிலும் வெவ்வேறு டாட்டூ காட்சிகள்!
-

கேட்டி பெர்ரி தனது வெற்றிப்படங்களை கொண்டாடும்
விதமாக டாட்டூக்கள் குத்தியுள்ளார். ஸ்டிராபெர்ரி பழம்,
புதினா மிட்டாய், நங்கூரம் என அவரது டாட்டூக்கள்
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

ரகசிய கிரீடங்கள்

‘‘டாட்டூக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்
கலைப்படைப்பு. குத்திக்கொண்டவர்களை பற்றி
பேச வைக்கக்கூடியதே சிறந்த டாட்டூ’’ என்கிறார்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி
மற்றும் நடிகையான காரா டெலிவின்னி.

இவர் 20–க்கும் மேற்பட்ட டாட்டூக்களை உடல்
முழுவதும் வரைந்துள்ளார். அவைகளில் பல
டாட்டூக்கள் இவரது ரகசிய அங்கங்களை கிரீடங்கள்
போன்று அலங்கரிக்கின்றன. தனது சுட்டு விரலில்
சிங்க உருவத்தை பச்சை குத்தி உள்ளார்.
இது அவரது நட்சத்திரமான சிம்ம ராசியின்
குறியீடாகும். ‘நான் பயமற்றவள்’ என்பதையும்
இந்த டாட்டூ காட்டும் என்கிறார் அவர்.
-

ஏங்க.. எங்கே கிளம்பிட்டீங்க.. பச்சை குத்தவா?!



தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள் Empty Re: நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum