தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாட்ஸ்அப் சொல்றததான் ரொம்ப பேரு ஃபாலோ பண்றாங்க;

View previous topic View next topic Go down

வாட்ஸ்அப் சொல்றததான் ரொம்ப  பேரு ஃபாலோ பண்றாங்க;  Empty வாட்ஸ்அப் சொல்றததான் ரொம்ப பேரு ஃபாலோ பண்றாங்க;

Post by rammalar Thu Jun 16, 2016 11:02 pm

-
வள்ளுவர் சொன்னத விட வாட்ஸ்அப் சொல்றததான் ரொம்ப
பேரு ஃபாலோ பண்றாங்க; எங்க யார் பேசினாலும்,
‘‘வாட்ஸ்அப்ல வந்துச்சு... வாட்ஸ்அப்ல சொன்னாங்க’’ன்னு!
-
- ஷர்மிளா ராஜசேகர்
-
-------------------------------------------


@Kounter_twitts
வீட்டுக்கு வந்த சாமான் சரக்க இறக்கி வைக்க ஆள்
கிடைக்கறாங்களோ இல்லையோ, வாங்குன சரக்க அடிக்க
எப்படியோ ஆள் வந்துடுது...
-

-----------------------------------------------

நகர்வது நம்முடைய ரயிலா, பக்கத்து ரயிலா என்று தெரியாதது
போலத்தான் இருக்கிறது...
மனைவி திட்டுவது குழந்தையையா, நம்மையா என்று!
-
- ராம்பாரதி ரமேஷ்
-
----------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வாட்ஸ்அப் சொல்றததான் ரொம்ப  பேரு ஃபாலோ பண்றாங்க;  Empty Re: வாட்ஸ்அப் சொல்றததான் ரொம்ப பேரு ஃபாலோ பண்றாங்க;

Post by rammalar Thu Jun 16, 2016 11:03 pm


பஸ் ஸ்டாப்பில்...
மனைவி:
அங்க பாருங்க... அந்தப் பிள்ளைக்கு திடீர்னு
வலது கை நெஞ்சு கிட்ட வெறச்சுக்கிச்சு,
வாய் கோணிக்கிச்சு, இடது கை நீண்டு இழுத்துக்கிட்டே
போகுது... வலிப்பு போல!
-
கணவன்: சும்மா கெட! அந்த புள்ள செல்பி எடுக்குது...
-
-------------------------------------------
-
இப்படியே பெட்ரோல் விலையை ஏத்திக்கிட்டே போனால்,
இன்னும் கொஞ்ச நாளுல 50 ரூவாக்கு ‪இங்க் ஃபில்லர்லதான்
சொட்டு சொட்டா ஊத்துவாங்க போல...

-
- பெரியசாமிமாதேஸ்வரன்
-
-------------------------------------------
-
நம்மகிட்ட ஐயாயிரம், பத்தாயிரம்னு காசையும் புடுங்கிட்டு
‘‘உனக்கு ஒண்ணும் இல்ல, போ’’ன்னு சொன்னா நாமளும்
கோபப்படாம சந்தோஷமா தலையாட்டிட்டு வர்றோம்...
-
# ஸ்கேன் சென்டர்‬!
-
- பொம்மையா முருகன்
-
-----------------------------------

நன்றி- குங்குமம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum