Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்
Page 1 of 1 • Share
ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்
இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கிய குப்பி, வனயுத்தம் இரண்டு படங்களுமே உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.
அப்படங்களுக்கு கிடைத்த பாராட்டில் ருசி கண்ட இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், மீண்டும் ஒரு உண்மைக்கதையை கையில் எடுத்திருக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்தின் பின்னணியை வைத்து ‘ஒரு மெல்லிய கோடு’ வரைந்திருக்கிறார்.
உள்ளது உள்ளபடி உண்மையை படமாக்கி இருந்திருந்தால் பரபரப்பான படமாக மட்டுமல்ல, வெற்றிப்படமாகவும் இருந்திருக்கும்.
உண்மையை காட்சியாக்கினால் தனக்கு சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மசாலாவை அநியாயத்துக்கு கலந்து உண்மையைக் காவு கொடுத்திருக்கிறார்.
‘ஒரு மெல்லிய கோடு’ – ஒரே ஒரு இரவில் நடக்கும் கதை.
கொலை செய்யப்பட்டு, ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்தவதற்காக பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலாவின் உடல் திடீரென காணாமல் போய்விடுகிறது.
அப்படங்களுக்கு கிடைத்த பாராட்டில் ருசி கண்ட இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், மீண்டும் ஒரு உண்மைக்கதையை கையில் எடுத்திருக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்தின் பின்னணியை வைத்து ‘ஒரு மெல்லிய கோடு’ வரைந்திருக்கிறார்.
உள்ளது உள்ளபடி உண்மையை படமாக்கி இருந்திருந்தால் பரபரப்பான படமாக மட்டுமல்ல, வெற்றிப்படமாகவும் இருந்திருக்கும்.
உண்மையை காட்சியாக்கினால் தனக்கு சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மசாலாவை அநியாயத்துக்கு கலந்து உண்மையைக் காவு கொடுத்திருக்கிறார்.
‘ஒரு மெல்லிய கோடு’ – ஒரே ஒரு இரவில் நடக்கும் கதை.
கொலை செய்யப்பட்டு, ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்தவதற்காக பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலாவின் உடல் திடீரென காணாமல் போய்விடுகிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்
-
மனிஷாவின் இளம் கணவரான ஷாம் மீது போலுஸுக்கு சந்தேகம்.
அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் ஷாமைக் கொண்டு வருவதோடு, காணாமல் போன மனிஷாவின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
மனிஷாவின் சடலம் கிடைத்ததா? அவரை கொன்றது யார்? ஏன்? போன்ற பரபரப்பான கேள்விகளுக்கு பதில்தான் ஒரு மெல்லிய கோடு.
பல படங்களில் பார்த்து சலித்துப்போன போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அர்ஜுன். முன்பு இருந்த கம்பீரம், மிடுக்கு இந்தப்படத்தில் மிஸ்ஸிங். அதிரடியான போலீஸ் அதிகாரியாக பார்த்துப்பழக்கப்பட்ட அர்ஜுன் இந்தப் படத்தில் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
தன்னை விட வயதில் மூத்த மனிஷா கொய்ராலாவைத் திருமணம் செய்து கொண்டாலும், இன்னொரு பக்கம் அக்ஷா பட்டை காதலிக்கிறார் ஷாம். கதையின் நாயகன் ஷாம் என்றாலும், படத்தில் அவர்தான் வில்லன். அந்தக் கதாபாத்திரத்திற்கு தன்னால் எவ்வளவு நியாயம் செய்ய முடியுமோ அதை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
மனிஷா கொய்ராலா நீ…………..ண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம். க்ளோஸ் அப் ஷாட்களில் எப்படி இருந்த மனீஷா இப்படி ஆயிட்டாரே என்று புலம்ப வைக்கிறார்.
ஷாமின் காதலியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷா பட் தமிழுக்கு வந்துள்ள அழகானமுகம்.
இளையராஜாவின் இசை வழக்கம் போலவே…. வேலைக்கு ஆகவில்லை. ஏற்கனவே போட்டு வைத்த ஸ்டாக்குகளை பின்னணி இசை என்ற பெயரில் படம் முழுக்க ஆங்காங்கே நிரப்பியிருக்கிறார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இளையராஜா பின்னால் போகப் போகிறார்களோ?
‘ஒரு மெல்லிய கோடு’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மருத்துவமனை வளாகத்திலேயே நகர்கின்றன. அதனால் ஏற்படும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.
–
தமிழ் ஸ்கிரீன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஒரு மெல்லிய கோடு – திரைப்படம்
» ஒரு கோடு ஒரு படம்
» குறுக்கு கோடு
» எல்லைக் கோடு: தேன்ராஜா
» மெல்லிய லேப்-டாப்: ஆப்பிள் திட்டம்
» ஒரு கோடு ஒரு படம்
» குறுக்கு கோடு
» எல்லைக் கோடு: தேன்ராஜா
» மெல்லிய லேப்-டாப்: ஆப்பிள் திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|