தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா?

View previous topic View next topic Go down

நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா? Empty நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா?

Post by rammalar Tue Jul 05, 2016 7:34 am

பவர்ஸ்டார் திகில் பேட்டி

அவரை நீங்கள் கிண்டலடிக்கலாம். காரசாரமாக விமர்சிக்கலாம்.
எப்படியிருந்த தமிழ் சினிமா இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து
கொள்ளலாம்.ஆனால்-கோலிவுட்டின் தவிர்க்க முடியாத
ஆளுமையாக உருவெடுத்து விட்டார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

இளம் இயக்குநர்கள் சீன் யோசிக்கும்போதே, ‘இந்த கேரக்டர் பவர்
ஸ்டாருக்கு’ என்று முடிவெடுத்துவிட்டுத்தான் யோசிக்கிறார்கள்.

‘கச்சேரி ஆரம்பம்’ இயக்குநர் திரைவண்ணனின் இயக்கத்தில்
‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் மீண்டும் ஹீரோவாக கூத்து
கட்டுகிறார். “அண்ணே ஒரு பேட்டி…” என்றதுமே ஆரவாரமாக
அவருடைய டிரேட்மார்க் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு,
“ஓ… யெஸ்” என்று தயாரானார்.“படம் எப்படி வந்திருக்கு?”

“மொதல்லேயே சொல்லிடறேன். இந்தப் படத்தோட ஹீரோ நான்
கிடையாது. தம்பி சிவாதான் ரியல் ஹீரோ. ஆனா, படத்துக்குள்ள
நான் ஹீரோ. இருந்தாலும் டைரக்டர் பெரிய மனசு பண்ணி எங்க
ரெண்டு பேருக்கும் ஃபிப்டி – ஃபிப்டி சீன்ஸ் வெச்சிருக்காரு. சிவா,
என்னோட தீவிர ரசிகரா நடிச்சிருக்காரு.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா? Empty Re: நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா?

Post by rammalar Tue Jul 05, 2016 7:35 am

நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா? XWkxn1lIS3OYpGp9fHyw+1
-
அவருக்கும், எனக்கும் எப்பவுமே கெமிஸ்ட்ரி பக்காவா ஒர்க்கவுட்
ஆகும். இதில் கொஞ்சம் ஓவர்டோஸாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு.
‘பவர்ஸ்டார் பிறந்தநாளை தேசியநாளாக அறிவிக்கணும்’ என்கிற
வேண்டுகோளை இந்தப் படம் மூலமா மத்திய அரசுக்கு முன்
வைக்கிறார் சிவா. எனக்காக வாய்ஸ் கொடுத்த அவருக்கு ஸ்பெஷல்
நன்றி. எங்க கெத்துக்கு ஏத்த மாதிரி பிரும்மாண்டமா செலவு பண்ணி
படத்தை தயாரிச்சிருக்காங்க அரசு பிலிம்ஸ்.”

“அப்படியென்ன பிரும்மாண்டம்?”

-
“முதல் காட்சியே அவ்வளவு ஆடம்பரமா இருக்கும். ‘தலைவன்
பொறந்தநாளு, தரையிலே காலு, நீ ஆட்டாதடா வாலு, நான்
தொட்டதெல்லாம் தூளு’ன்னு செம்ம பஞ்ச் பாட்டு. என்னோட அறுபதடி
கட்டவுட்டு, அதுக்கு பால் அபிஷேகம்னு செஞ்சிருக்கிற செலவுக்கு ஒரு
லோபட்ஜெட் படமே எடுத்துடலாம். அதுபோல எனக்கு பாட்டு இதுவரை
அமைஞ்சதில்லை.

இனி அமையப் போறதும் இல்லை. பிற்காலத்துலே நம்ம இயக்கத்தோட
கொள்கைப்பாடலா அதை வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
சும்மா ஜிவ்வுன்னு இருக்கு. டெய்லி அந்த பாட்டை நாலு வாட்டியாவது
கேட்குறேன். அதை கேட்டுதான் பவருக்கு இப்போ எக்ஸ்ட்ரா பவர்
கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.”

“உங்களுக்கு என்ன சார் கேரக்டர்?”
-
“ரியல் லைஃப் கேரக்டர்தான். சூப்பர் ஸ்டாரா நடிக்கிறேன்.
கோடம்பாக்கத்துக்கு வருகிற எல்லாருக்குமே சூப்பர் ஸ்டார்
ஆகணுங்கிறதுதான் ஆசை. அந்த வாய்ப்பு எல்லாருக்கும் அமைஞ்சிடாது.
எனக்கு அமைஞ்சிருக்கு.

‘லத்திகா’வுக்கு அப்புறம் ஹாலிவுட்டுக்கு போயிருக்க வேண்டியவன்
நான். ஆனா சில தீயசக்திகளால் திகார் ரேஞ்சு லொக்கேஷன்களுக்கு
போயிட்டு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டுடிச்சி. அதனால என்ன?
மக்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்டிருக்கிற செல்வாக்கை எந்த
சக்தியாலும் சீர்குலைக்க முடியாது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா? Empty Re: நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா?

Post by rammalar Tue Jul 05, 2016 7:36 am

நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா? LAmEnxdESmyFDapkEgrA+1a
-
வெளியே வந்தப்புறம் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிச்சேன். தம்பி ச
ந்தானம் சரியான நேரத்தில் கைகொடுத்தார். மறுபடியும் சூப்பர் ஸ்டாரா
ஆயிட்டேன். இப்போ திரைவண்ணன் அந்த இமேஜை இன்னும் பூஸ்ட்
பண்ணுற மாதிரி எனக்காக ஸ்பெஷலா ‘அட்ரா மச்சான் விசிலு’
ஸ்க்ரிப்டை ரெடி பண்ணிட்டு வந்தார். ஷூட்டிங்கிலே என்னோட மொத்த
திறமையை இறக்கி வெச்சாலும், அதுலே அவருக்கு வேண்டியதை மட்டும்
பக்காவா எடுத்துக்கிறார். இந்தப் படம் வெளியே வந்ததும் என்னோட
ரசிகர்களுக்கு திரையரங்கில் தினம் தினம் திருவிழாதான்.”
“சிவா?”

“திரையுலகில் அவருக்கு டஃப் காம்பெடிஷன் கொடுக்கிற யூத் ஹீரோவா
நான் இருந்தாலும், ஈகோ பார்க்காமல் ஒத்துக்கிட்டு நடிச்சிருக்காரு.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சந்தானம் & கோ-வோடு நடிச்சப்போ எ
ன்னோட காலேஜ் டேஸ் நினைவுக்கு வந்தது. அதே ஃபீல்தான் இப்பவும்
சிவாவோடு கிடைக்குது.

படத்திலே மட்டுமில்லை. நேரிலும் அவர் என்னை அசராம கலாய்ப்பாரு.
நானும் டக்கு டக்குன்னு கவுன்டர் கொடுப்பேன். எங்க ரெண்டு பேராலே
ஷூட்டிங் ஸ்பாட்டே சும்மா அதிரும். இந்தப் படத்தோட மெயின் கேரக்டர்
நானா இருந்தாலும், அவர்தான் ஹீரோ. நான் வழக்கம்போல காமெடிபீஸ்தான்.”

“நிறைய டேக் வாங்குறீங்கன்னு ஒரு பேச்சு நிலவுதே?”
“மை காட். இது என் வளர்ச்சியிலே பொறாமை பிடிச்சவங்க கிளப்பிவிடற
வதந்தி. நானெல்லாம் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட். பக்கம் பக்கமா டயலாக்
கொடுத்தாலும் ஒரே டேக்கில் ஓக்கே வாங்கிடுவேன். என்னடா இது பவர்
பேச்சு ஓவரா இருக்கேன்னு நினைக்காதீங்க. தம்பி, எனக்கு தன்னம்பிக்கை
எக்கச்சக்கம்.”
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா? Empty Re: நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா?

Post by rammalar Tue Jul 05, 2016 7:53 am

அண்ணே, அப்படியே தலையெல்லாம் சுத்தி மயக்கமா வருது. இந்த மாதிரி
டயலாக் எழுதறதுக்கு தனி டீம் வெச்சிருக்கீங்களா?”“எழுதறவங்க நம்ம மேலே
இருக்கிற அன்பாலே அப்படி இப்படி இமேஜ் பில்டப் பண்ணுறாங்க.
தனி டீம் வெச்சிக்கிற லெவலுக்கு இன்னும் வளரலை. கூடிய சீக்கிரம் தமிழின்
சிறந்த படைப்பாளிகளை திரட்டி அப்படியொரு டீம் அமைப்பேன்.”

“அடுத்த அதிரடி?”


“இந்தப் படத்தோட தயாரிப்பாளர் கோபி தயாரிக்கிற அடுத்த படத்திலும்
ஐ ஆம் த ஹீரோ. அதுலே ஹீரோயின் நிச்சயம்னு கேரண்டி கொடுத்திருக்கறதாலே
மொத்தமா கால்ஷீட் கொடுத்துட்டேன்.

அனுஷ்கா, நயன்தாரா, திரிஷான்னு என் அழகுக்கு ஒத்துவர ஹீரோயின்களிடம்
பேசிக்கிட்டிருக்காங்க. அவங்க ஒத்துக்கலைன்னா குறைந்தபட்சம் அவங்க
ஜாடையிலே யாராவது புதுமுகங்களையாவது தேடிப்புடிச்சி போடுங்கன்னு
கேட்டிருக்கேன். பார்ப்போம், நம்மோட கன்னிராசி எப்படி வேலை செய்யப்
போவுதுன்னு…”

“மறுபடியும் சொந்தப் படம் எடுப்பீங்களா?”


“இப்போ ஆக்டிங்கிலே ஃபுல் கான்சன்ட்ரேசன் பண்ணுறதாலே தயாரிப்பு
பத்தியெல்லாம் யோசிக்கலை. அப்படி தயாரிக்கிறதா இருந்தா தமிழ் சினிமாவின்
மகத்தான வெற்றிப்படமான ‘லத்திகா’வின் இரண்டாம் பாகத்தைத்தான்
எடுப்பேன்.”

————————————————-

– சுரேஷ் ராஜா
வண்ணத்திரை
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா? Empty Re: நயன்தாரா, அனுஷ்காவுடன் நான் ஜோடி சேரக்கூடாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum