Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"அவமரியாதை"
Page 1 of 1 • Share
"அவமரியாதை"
ஊசியை பார்த்து ஒட்டையென்று சிரித்ததாம் சல்லடை
தூசியை பார்த்து அழக்கென்று அழத்தாம் சாக்கடை
தவளைக்கு விதி அதன் வாயாலே பாம்பைக் கூவி அழைக்கிறது
மனிதனுக்கு பகை நாவிலே பகைவரைக் கூவி அழைக்கிறான்
சில நாகத்திடம் உயிர் அழிக்கும் துலி விசம் இருக்கிறது
சிலர் நாவிடம் உள்ளம் சிதைக்கும் மொழி விசம் இருக்கிறது
குரைக்கும் நாய் கடித்ததென்று யாரும் திருப்பி கடிப்பதில்லை
குணமில்லாத மனிதர் அடித்தாரென்று யாரும் திருப்பி அடிப்பதில்லை
சிந்தனையில் பிறப்பது சாதனை
நிந்தனையில் பிறப்பது வேதனை
சிரிப்பினில் வளர்வது நட்பு
வெறுப்பினில் வளர்வது பகை
உன்னைப் போற்றி வாழ்த்தியவனை என்றும் மறந்து விடாதே
உன்னைத் தூற்றிய தாழ்த்தியவனை அன்றே மன்னித்து விட்டுவிடு
வில்லில் வல்லவர் மனம் பகைத்தால் உடலில் உயிர் போகும்
சொல்லில் வல்லவர் மனம் பதைத்தால் உயிரின்
சாதி பேதம் சண்டை வளர்க்கும் மனித நேயம் அழிக்கும்
வாத விவாதம் பேதம் வளர்க்கும் நட்பு உறவை முறிக்கும்
வாழ்ந்தவரை பார்த்து சிரிப்பது வீழப் போவதற்க்கு பழி
https://arthamullainiyamanam.wordpress.com

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|