Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"மதம்"
Page 1 of 1 • Share
"மதம்"
மத நேயங்கள் மனிதனை பாதி மாற்றியுள்ளன
மனித நேயமே மனிதனைமுழுமனிதனாக்கும்
ஒரு மனிதனுக்கு பல பெயர் வைத்ததனால் பல பேர் என்ற குழப்பம்
ஒரு இறைவனுக்கு பல பெயர் வைத்ததனால் பல மதம் என்ற குழப்பம்
நமது இரத்தங்களில் சாதியும் மதமும் தெரிவதில்லை
நமது யுத்தங்களில்தான் சாதியும் மதமும் தெரிகின்றன
இதமான சொல்லால் இனிமையாக வாழ்ந்திருக்க வேண்டும்
மதமான பேயது மனிதரை பிடியாதிருக்க வேண்டும்
கடவுளென்பது மாமனிதர் விரும்பும் உயர்குணப்பண்பின் உருவகம்
கடவுளென்பது மாமனிதன் வேண்டும் உயர்சக்தித்திறனின் உருவகம்
மதயானை தடவிய குருடரும் அகன்றமுரமே ஆணை என்பார்
மதவெறி ஏறிய குருடரும் கற்பனை உருவமே ஆண்டவன் என்பார்
மதங்களை புரிந்து கொள்ளும் முன்
மனங்களை அறியுங்கள் அன்புமலரும்
கடவுளை பேசுவதை விட்டு
கடமையை செய்யுங்கள் நாடு உயரும்
வேத புத்தகத்தை பாதுகாக்கிறார் வேதத்தை மறந்து விட்டார்
தலைவன் சிலையை பாது காக்கிறார் தலைவனைமறந்துவிட்டார்
வறுமை வலி தெரியாதிருக்க
அறுவை நிபுணர் தரும் மயக்க மருந்து மதம்
வயிற்று பசி உணராதிருக்க
மேய்ப்பவர் தரும் விருந்து மதம்
https://arthamullainiyamanam.wordpress.com

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மதம் – வேதம்
» மதம் மனிதனின் அறியாமையா????
» இந்து மதம் - அறிமுகம் - Introduction to Hinduism
» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
» கேரளா: கோயில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது பாகன் பலி
» மதம் மனிதனின் அறியாமையா????
» இந்து மதம் - அறிமுகம் - Introduction to Hinduism
» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
» கேரளா: கோயில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது பாகன் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|