Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிடித்தது - ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பிடித்தது - ஒரு பக்க கதை
அந்த பிரபல துணிக்கடைக்கு ஒரு போன்கால் வந்தது! ‘‘சார்! உங்க கடையில் ஒரு சட்டையை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி வாங்கினேன். என் கணவருக்காக! ஆனா, அது அவருக்குப் பிடிக்கல. அதை மாத்தணும் சார்!’’ என்று ஒரு பெண் குரல் கெஞ்சியது!
‘‘ஒரு செகண்ட் மேடம்!’’ பக்கத்தில் இருந்த மேனேஜரிடம் விஷயத்தைச் சொன்னார் ஊழியர்.
-
‘‘அடடா! தனக்குப் பிடிச்சிருந்தாலும், தன் கணவனுக்கு பிடிக்காததை போட்டுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாம அதை மாத்திக் கொடுக்க நினைக்கிறாங்க பாருங்க! மனைவின்னா இப்படித்தான் இருக்கணும். இங்கே கொண்டாங்க!’’ என்று போனை வாங்கி, ‘‘மேடம்! தாராளமா வந்து வேற சட்டை மாத்தி வாங்கிக்கோங்க!’’ என்றார்.
-
அடுத்த நாள் அந்தப் பெண்மணி வந்திருந்தார். ‘‘உங்க வீட்டுக்காரர் வரலையா மேடம்… அவருக்குப் பிடிச்சதை அவரே செலக்ட் பண்ணிக்கலாமே!’’ என்றார் மேனேஜர். ‘‘இல்லை சார்! இந்தச் சட்டை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு! இதிலேயே சின்ன சைஸ் எடுத்து என் மகனுக்கு கொடுக்கப் போறேன்!’’
-
‘‘ஒரு செகண்ட் மேடம்!’’ பக்கத்தில் இருந்த மேனேஜரிடம் விஷயத்தைச் சொன்னார் ஊழியர்.
-
‘‘அடடா! தனக்குப் பிடிச்சிருந்தாலும், தன் கணவனுக்கு பிடிக்காததை போட்டுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாம அதை மாத்திக் கொடுக்க நினைக்கிறாங்க பாருங்க! மனைவின்னா இப்படித்தான் இருக்கணும். இங்கே கொண்டாங்க!’’ என்று போனை வாங்கி, ‘‘மேடம்! தாராளமா வந்து வேற சட்டை மாத்தி வாங்கிக்கோங்க!’’ என்றார்.
-
அடுத்த நாள் அந்தப் பெண்மணி வந்திருந்தார். ‘‘உங்க வீட்டுக்காரர் வரலையா மேடம்… அவருக்குப் பிடிச்சதை அவரே செலக்ட் பண்ணிக்கலாமே!’’ என்றார் மேனேஜர். ‘‘இல்லை சார்! இந்தச் சட்டை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு! இதிலேயே சின்ன சைஸ் எடுத்து என் மகனுக்கு கொடுக்கப் போறேன்!’’
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பிடித்தது - ஒரு பக்க கதை
-
அப்போ! உங்க கணவருக்கு..?’’ ‘‘வாங்கிக் கொடுத்ததை வாயை மூடிக்கிட்டு போட்டுக்கத் தெரியலை… அவருக்கெல்லாம் எதுக்கு இப்ப டிரெஸ்..? அப்புறம் பார்த்துக்கலாம்!’’ கடுப்புடன் சொன்னார் அந்தப் பெண்மணி!
-கி.ரவிக்குமார்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஃபேஷன் – ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» ஆதங்கம் – ஒரு பக்க கதை
» இனி உன் முடிவு – ஒரு பக்க கதை
» நகல் – ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» ஆதங்கம் – ஒரு பக்க கதை
» இனி உன் முடிவு – ஒரு பக்க கதை
» நகல் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|