Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூக்கம் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
தூக்கம் – ஒரு பக்க கதை
தாமோதரனுக்கு இரவு நேரப் பணி. தினமும் காலையில்
பணி முடிந்து திரும்பியதும் குளித்து, உடை மாற்றி, டிபன்
சாப்பிட்டுவிட்டு தூங்குவது வழக்கம்.
–
மதியம் ஒரு மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்கி
மாலை ஐந்து மணிக்கு எழுந்து ரெடியாகி வேலைக்குச் செல்வார்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக அவருக்கு என்ன ஆனது?
–
பகலெல்லாம் தூங்காமல் தனியே உட்கார்ந்து செல்போனில்
சினிமா பார்த்து ரசிக்கிறார்..? என்ன படமாக இருக்கும்?
–
ஐம்பதைத் தாண்டிய இந்த வயசில் இப்படியொரு மோகமா?
அவர் மனைவிக்கு தாறுமாறாய் சந்தேகங்கள்.
–
‘‘நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். தூக்கத்தை விட
உங்களுக்கு அப்படி என்னங்க சினிமா முக்கியமா போச்சு?’’
ஒரு நாள் கோபத்தில் வெடித்தாள் அவர் மனைவி.
–
பணி முடிந்து திரும்பியதும் குளித்து, உடை மாற்றி, டிபன்
சாப்பிட்டுவிட்டு தூங்குவது வழக்கம்.
–
மதியம் ஒரு மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்கி
மாலை ஐந்து மணிக்கு எழுந்து ரெடியாகி வேலைக்குச் செல்வார்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக அவருக்கு என்ன ஆனது?
–
பகலெல்லாம் தூங்காமல் தனியே உட்கார்ந்து செல்போனில்
சினிமா பார்த்து ரசிக்கிறார்..? என்ன படமாக இருக்கும்?
–
ஐம்பதைத் தாண்டிய இந்த வயசில் இப்படியொரு மோகமா?
அவர் மனைவிக்கு தாறுமாறாய் சந்தேகங்கள்.
–
‘‘நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். தூக்கத்தை விட
உங்களுக்கு அப்படி என்னங்க சினிமா முக்கியமா போச்சு?’’
ஒரு நாள் கோபத்தில் வெடித்தாள் அவர் மனைவி.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தூக்கம் – ஒரு பக்க கதை
-
அடி அசடு! நைட் சர்வீஸ் பஸ்ல கண்டக்டர் வேலை பார்க்குறேன்.
பத்து மணிக்கு பஸ் எடுத்தா மறுநாள் காலையிலதான் சென்னை
போக முடியும். டிரைவர் தூங்கிட்டா எல்லாருக்குமே கைலாசம்தான்.
என் வேலை முடிஞ்சதும் டிரைவர் பக்கத்துல உட்கார்ந்து, பகல்ல
நான் பார்த்த புதுப்படக் கதையைச் சொல்வேன்.
–
இதனால ரெண்டு பேருக்கும் தூக்கமே வராது!’’
–
‘வீணா சந்தேகப்பட்டோமே!’ என்று நொந்துகொண்டாள் மனைவி.
–
————————-
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» தூக்கம் A to Z
» தூக்கம் வரவில்லையா?
» தூக்கம் ஒரு மாமருந்து
» தூக்கம் வரலியா ?
» தூக்கம் A to Z
» தூக்கம் வரவில்லையா?
» தூக்கம் ஒரு மாமருந்து
» தூக்கம் வரலியா ?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|