தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட்.

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட். Empty ஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட்.

Post by ஸ்ரீராம் Thu Nov 29, 2012 12:22 am

உலக அளவில் அனைத்து மக்களிடமும் வேகமாக தனக்கென்று ஒரு இடம் பிடித்துக்கொண்டு முன்னேறி வரும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் துணை புரியும் மொபைல் போன்கள்களை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மால்வேர் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இதில் இருந்து எப்படி நம் ஆண்ட்ராய்டு மொபைல் போன் -ஐ பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சிறப்பு பதிவு.

[You must be registered and logged in to see this image.]
படம் 1
ஆண்டிராய்டு போனில் வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட அப்ளிகேசனை நிறுவிய சில நிமிடங்களிலே ஆண்ட்ராய்டு போனை செயல் இழக்க செய்யும் அளவிற்கு வெளிவந்திருக்கும் இந்த மால்வேர் எப்படிபட்டது இதிலிருந்து நம் மொபைல் போன்-ஐ பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதில் புதிதாக இலவசமாக கூகிள் ஒரு சேவை கொடுக்க இருக்கிறது இந்த சலுகையை உடனடியாக பெற இங்கு கொடுத்திருக்கும் இணைப்பில் சென்று தறவிரக்கி கொள்ளலாம் என்பது தான், மிகக்கவனமாக பார்த்தால் [You must be registered and logged in to see this link.] வரை சரியாக இருக்கும் அதன் பின் ”-” சேர்த்து தொடர்ந்து முகவரி இருக்கும் இப்படி வரும் இணைப்பை சொடுக்கினால் நம் போனும் பாதிகப்படும். இந்த மால்வேர் வெளிவந்த இரண்டு நாட்களுக்குள்ளே இதற்கு பெயரும் வைத்துவிட்டனர் இதன் பெயர் UpdtBot என்பது தான். இந்த மால்வேர் நிறுவப்பட்ட பின் Remote Command and Control (C&C) server மூலம் தன் வேலையை தொடங்கும். பாதிகப்பட்டு இருக்கும் மொபைல் போனில் இருக்கும் அனைவருக்கும் இதே போல் செய்தி அனுப்பி வலை விரிக்க துவங்கிவிடும். இதுவரை இந்த மால்வேர் 1,60,000 ஆண்டிராய்டு போன்களை பதம் பார்த்துள்ளது. அதனால் இது போல் வரும் இணைப்புகளை சொடுக்காமல் இருந்தாலே பெரும் பாதிப்புகளில் இருந்து நம் மொபைல் போன்-ஐ பாதுகாக்கலாம்.
நன்றி வின்மணி (winmani.com)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட். Empty Re: ஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட்.

Post by செந்தில் Thu Nov 29, 2012 1:27 pm

அதிர்ச்சி பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி ஜி நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும்
» ‘போக்கிரி பொங்கல்’ ஆண்ட்ராய்டு மொபைல் ஆக்‌ஷன் கேம்…!
» குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைல்..!
» மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்
» கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum