Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தன்னம்பிக்கை
Page 1 of 1 • Share
தன்னம்பிக்கை
உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
விழவது நம் வாடிக்கை
வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
தொழுவது நம் நம்பிக்கை
நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே தெய்வம் உண்டு
கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை
http://bsakthivel.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தன்னம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கை வரிகள்
» தன்னம்பிக்கை
» உன் தன்னம்பிக்கை ...
» தன்னம்பிக்கை!
» தன்னம்பிக்கை –
» தன்னம்பிக்கை
» உன் தன்னம்பிக்கை ...
» தன்னம்பிக்கை!
» தன்னம்பிக்கை –
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|