Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
Page 1 of 1 • Share
மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
போராட்டம்
விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
எடை இல்லாது விலையில்லை
நடை இல்லாது நாட்டியமில்லை
படை இல்லாது போருமில்லை
தடை இல்லாது வெற்றியுமில்லை
காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
துடுப்பு இலொலாமல் தோனியில்லை
துணை இல்லாமல் பயணமில்லை
படி இல்லாமல் ஏணியில்லை
அடி வாங்காது ஏற்றமில்லை
கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன
இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,
http://bsakthivel.blogspot.in/
விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
எடை இல்லாது விலையில்லை
நடை இல்லாது நாட்டியமில்லை
படை இல்லாது போருமில்லை
தடை இல்லாது வெற்றியுமில்லை
காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
துடுப்பு இலொலாமல் தோனியில்லை
துணை இல்லாமல் பயணமில்லை
படி இல்லாமல் ஏணியில்லை
அடி வாங்காது ஏற்றமில்லை
கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன
இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,
http://bsakthivel.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
சிறப்பான கட்டுரை தகவலுக்கு மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|