தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிறைவேறாத வில்லன் ஆசை!

View previous topic View next topic Go down

நிறைவேறாத வில்லன் ஆசை! Empty நிறைவேறாத வில்லன் ஆசை!

Post by rammalar Wed Aug 17, 2016 3:55 pm

[img]நிறைவேறாத வில்லன் ஆசை! T6qufc[/img]
-
வருடங்கள் எத்தனை ஓமனாலும், பதட்டமில்லாமல் நின்று நிதானமாக கில்லி அடிப்பது விக்ரம் ஸ்டைல், எண்ணிக்கையைப் பொருட்படுத்தாத நம்பிக்கை நடிகர், நடிப்பில் பலமுகம் காட்டுபவரை இருமுகன் ஸ்பாட்டில் சந்தித்தோம்.

இருமுகனில் ஒரு முகம் இது, இன்னொரு முகம் எது?

அதுதாங்க இது… (சிரிக்கிறார்) இதுல ரெண்டு கெட் அப்ல வர்றேன். தாடியுடன் ஒரு முகம் அழகா ஒரு முகம் நயன்தாரா, நித்யாமேனன்னு டூ கார்ஜியஸ் கேர்ள்ஸ். காதல் காமெடி கலந்த கமர்ஷியல் கதகளியா இருக்கும்.

இதில் தாடிதான் ஸ்பெஷலா?


படத்துல நிறைய ஸ்பெஷல் இருக்கு. அதுல தாடி ரொம்ப ஸ்பெஷல்னு சொல்லணும். ரெண்டு வருஷம் முன்பே கதை கேட்டு இனி இதுதான் ட்ரெண்டாக ஃபேஷனாக இருக்கும்னு தாடி வளர்த்தேன். நடுவுல ஷூட்டிங் ஒரு வருஷம் தள்ளிப் போச்சு இந்த கெட் அப்பை யாராவது ஜெராக்ஸ் எடுத்துடுவாங்களோனு பகீர்னு இருந்தது. அப்படி நடந்திருந்தால் மறுபடியும் கெட் அப் மாத்தணும். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல. தாடிக்கான விசேஷம் என்ன என்பதை படத்தில் தெரிஞ்சுக்கோங்க.

எந்த நடிகையுடன் நடித்தாலும், கெமிஸ்ட்ரியில் க்ளாஸ் ஃபர்ஸ்ட்
வந்திடுறீங்க? இதுலகூட நயனுடன் ரொமான்ஸ் மிரட்டுதே எப்படி?

இதையேதான் என் ஒய்ஃப்கூட எப்படிங்கனு கேட்டாங்க. எனக்குத் தெரியலை. நயன்தாரா ஜோடி என்பதால் ரொமான்ஸ் பொங்கிடலை. எங்க காம்பினேஷன் இதுதான் முதல் தடவை.
போட்டோஸ் எடுக்கறதுக்கு முன்னாடி வரை நீங்க யாரோ அவங்க யாரோ மாதிரி இருந்தது. சேர்ந்து கொடுத்த போஸ் பார்த்தா அப்படியே ஒர அசல் லவ்வர் மாதிரி ரொமான்ஸ் எகுறுதே என்றார் டைரக்டர். இப்படி கெமிஸ்ட்ரி இருந்தாதான் படம் பார்க்கிறவங்களுக்கு ஒரு ஃபீல் கொடுக்கும்.

——————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நிறைவேறாத வில்லன் ஆசை! Empty Re: நிறைவேறாத வில்லன் ஆசை!

Post by rammalar Wed Aug 17, 2016 3:57 pm

அழகான நர்ஸ் கெட்அப்ல வேற வர்றீங்களாமே?

ஆமாம். அது சின்னதா ஒரு ட்விஸ்ட் மாதிரி வருது. அழகான நர்ஸா என்பது தெரியாது. நயன், டைரக்டர் எல்லாம் பார்த்துட்டு அப்படியே ஒரு அழகான நர்ஸ் மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னது வேறு விஷயம்.

உடலை உருக்கி, உயிரைப் பணயம் வைத்து படம் பண்ணும்போது படம் சரியா போகலைன்னா மனசு எப்படி இருக்கும்?


உடல் எடையை குறைக்கிறது. கூட்டுறது எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை. கதைக்குள்ளே போயிட்டேன்னா என் கதாபாத்திரத்துக்கு என்ன தேவை. அதற்காக என்னென்ன செய்தால் அது இன்னும் பெட்டரா வரும்னு யோசிச்சுதான் அதைச் செய்றேன்.

சேது பண்ணும்போது டைரக்டருக்கு தெரியாமல் ரெண்டு மாசம் கராத்தே கத்துக்கிட்டேன். இது டைரக்டர் சொல்லிச் செய்தது அல்ல. அந்த கேரக்டர் கோபம் வந்தா அடிச்சிடுவான். கராத்தே தெரிந்தவங்களும் அப்படித்தான். அதுக்காக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன். வெற்றி பெறலையேன்னு கலங்கி நின்னா முன்னேற முடியாது. நம்ம வேலையை சரியாக சின்ஸியராக செய்தாலே போதும்.

ஒன்றைச் செய்வதால் கிடைக்கிற புகழைவிட பணத்தைவிட
அதை அவன் சிறப்பாகச் செய்தான்னு சொல்ற ஒரு சொல் போதும்.

சமீபத்திய சந்தோஷம்?

ஏற்காட்டில் நான் படித்த ஸ்கூலின் 100 வது ஆண்டு விழாவில் என்னை சிறப்பு விருந்தினராக பங்கேற்கச் செய்தது சந்தோஷமும் பெருமையும் மிக்க தருணம்.

விக்ரமின் எதிரியார்?


நானேதான் – அதாவது கடந்த படத்தில் நான் செய்த கதாபாத்திரம்தான்.

கேர்ஸ் ஃப்ரெண்ட்?

என்னுடன் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோயினுமே என்னுடைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் தான்.


டிரீம் கேரக்டர் எது?


மாறுபட்ட வில்லனாக நடிக்கணும். அந்த ஆசை மட்டும் நிறைவேறமாட்டேங்குது.

அஜித்தும் – நீங்களும் சேர்ந்து நடித்தீர்கள்.. மறுபடியும் அப்படி நடிப்பீர்களா?

-
பிதாமகனின் சூர்யா கூட நடிச்சேன். அந்த மாதிரி கேரக்டர் அமைந்தால் பார்க்கலாம். எனக்கு என்னுடைய கதாபாத்திரம்தான் முக்கியம். மற்றபடி யாருடன் நடிக்கிறோம் என்பதல்ல.

நடிகர் வினோத்ராஜ் (உங்கள் அப்பா) உங்கள் நடிப்பு பற்றி என்ன கமென்ட் சொல்வார்?


அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டே ஓடி வந்தவர். சினிமா மீதும் நடிப்ப மீதும் ரொம்ப காதல் கொண்டவர்.

நான் காவல்கீதம் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்ததைப் பார்த்துவிட்டு, இனிமேல் நீ போலீஸ்காரனாகவே நடிக்காதே. நடிச்சா அவ்வளவுதான் என்று எச்சரித்தார். அந்தப் படத்தில் என் நடிப்பு டம்மி போலீஸ் மாதிரி இருந்ததுதான் காரணம்.
பிறகு சாமி படத்தில் நடித்த பிறகு அவரிடம் போய் நின்றேன். ஏதோ செஞ்சிருக்கே, பரவாயில்லைன்னார்.

உங்கப்பா.. அப்புறம் நீங்க… இப்ப உங்க டாட்டர்… எல்லாருமே லவ் மேரேஜ்தானே?
நாங்க காதலுக்கு மரியாதை கொடுக்குற குடும்பம் பாஸ் என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் சீயான்.

————————————-
– சபீதா ஜோசப்
குமுதம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum