Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க
"ஏம்பா! மூணு மாசத்துக்கு ஒருதடவை வீட்டை மாத்திக்கிட்டே இருக்கே?"
"என்ன செய்ய?" வீட்டுக்காரியை மாத்த முடியலையே!"
''
ஹெலோ டாக்டர் இருக்காருங்களா..??
இருக்காரு.........ஆனா அவரை பார்க்க போனா நீங்க இருப்பீங்களான்னு தெரியாது......!!!???
"என்ன செய்ய?" வீட்டுக்காரியை மாத்த முடியலையே!"
''
ஹெலோ டாக்டர் இருக்காருங்களா..??
இருக்காரு.........ஆனா அவரை பார்க்க போனா நீங்க இருப்பீங்களான்னு தெரியாது......!!!???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க
மாப்பிள்ளைக்கு என்ன போடுவிங்க....??
வரதச்சினை கேட்டால் கொன்னே போட்ருவோம்..!!!??
கல்யாணத்துக்கு வந்திருக்கிற நீங்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரரா
இல்லை பொண்ணு வீட்டுக்காரரா..?
இல்லைங்க! நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரன்..!
வரதச்சினை கேட்டால் கொன்னே போட்ருவோம்..!!!??
கல்யாணத்துக்கு வந்திருக்கிற நீங்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரரா
இல்லை பொண்ணு வீட்டுக்காரரா..?
இல்லைங்க! நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரன்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க
நீ தொடர்ந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட என்ன காரணம்?
என்னை நம்பி 4 போலீஸ் குடும்பம் இருக்காங்களே
எசமான்…!
பிரசவக் கட்டணம் பத்தாயிரம் ரூபாய், நீங்க
எட்டாயிரம் கட்டுறீங்களே?
போதும் டாக்டர்…இது குறை பிரசவம்தானே
என்னை நம்பி 4 போலீஸ் குடும்பம் இருக்காங்களே
எசமான்…!
பிரசவக் கட்டணம் பத்தாயிரம் ரூபாய், நீங்க
எட்டாயிரம் கட்டுறீங்களே?
போதும் டாக்டர்…இது குறை பிரசவம்தானே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க
கடவுள் ரொம்ப ஓர வஞ்சனை பண்ணிட்டாருடா..!
என்னடா சொல்றே?
ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர், நமக்கு ஒரே மூளைதான்
வெச்சிருக்கார்…!
மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்…!
இது மரபு இல்லையே?
உனக்கு சமைச்சுப் போடுறேன், துவைச்சுப் போடுறேன், இது மட்டும் மரபா..?
என்னடா சொல்றே?
ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர், நமக்கு ஒரே மூளைதான்
வெச்சிருக்கார்…!
மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்…!
இது மரபு இல்லையே?
உனக்கு சமைச்சுப் போடுறேன், துவைச்சுப் போடுறேன், இது மட்டும் மரபா..?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க
நர்ஸ்... நர்ஸ்.. நீங்க கொடுத்த மூன்று மாத்திரையும் சாப்டதிலேயிருந்து... வாய்க்குள்ளேயிருந்து புஷ்சு... புஷ்சு... னு சவுன்ட் வந்துக்கிட்டே இருக்கு....
.
"நான் ரெண்டு மாத்திரைதானே.. கொடுத்தேன்..!!?"
,
"இல்லையே., இரண்டு வெள்ளை மாத்திரை ஒரு கருப்பு மாத்திரை.. மூன்று இருந்துச்சே.. "
'
"அய்யோடா... கருப்பு மாத்திரையுமா..!!!? அது தீபாவளிக்கு என் பையனுக்குனு வாங்கி வச்ச பாம்பு மாத்திரையாச்சே.. அதையுமா சேர்த்து சாப்டீங்க..!!!?
.
"நான் ரெண்டு மாத்திரைதானே.. கொடுத்தேன்..!!?"
,
"இல்லையே., இரண்டு வெள்ளை மாத்திரை ஒரு கருப்பு மாத்திரை.. மூன்று இருந்துச்சே.. "
'
"அய்யோடா... கருப்பு மாத்திரையுமா..!!!? அது தீபாவளிக்கு என் பையனுக்குனு வாங்கி வச்ச பாம்பு மாத்திரையாச்சே.. அதையுமா சேர்த்து சாப்டீங்க..!!!?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க
உன் மாமியார் உன்னை வித்தியாசமா மிரட்டறாங்களா…எப்படி?
என்னோட, ஃபேஸ்புக், ஃபிரெண்ட்ஸூக்கெல்லாம் என்னோட
ஒரிஜினல் போட்டோவை அனுப்பிடுவேன்னுதான்…!
மாணவன்: உங்களுக்குக் காதல்னா பிடிக்காதா டீச்சர்?
டீச்சர்: பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?
மாணவன்: உங்க பொண்ணுதான். அவ கிட்ட என் லவ்வ சொன்னேன். ‘இதெல்லாம் எங்கம்மாவுக்குப் பிடிக்காது’ன்னு சொல்லிட்டா. வீட்டுக்குப் போன உடனே கொஞ்சம் எடுத்துச்
சொல்லுங்க!
https://www.facebook.com/tamiljokesbank/?fref=ts
என்னோட, ஃபேஸ்புக், ஃபிரெண்ட்ஸூக்கெல்லாம் என்னோட
ஒரிஜினல் போட்டோவை அனுப்பிடுவேன்னுதான்…!
மாணவன்: உங்களுக்குக் காதல்னா பிடிக்காதா டீச்சர்?
டீச்சர்: பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?
மாணவன்: உங்க பொண்ணுதான். அவ கிட்ட என் லவ்வ சொன்னேன். ‘இதெல்லாம் எங்கம்மாவுக்குப் பிடிக்காது’ன்னு சொல்லிட்டா. வீட்டுக்குப் போன உடனே கொஞ்சம் எடுத்துச்
சொல்லுங்க!
https://www.facebook.com/tamiljokesbank/?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|