தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி

View previous topic View next topic Go down

ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி Empty ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி

Post by rammalar Wed Jan 04, 2017 11:28 am



ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி, அவரது பொறுமையை
பாராட்டுகிறேன் என்று அமெரிக்கா வின் புதிய அதிபர்
டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட் பாளர்
ஹிலாரி கிளின்டன் தோல் வியைத் தழுவினார். அவரது தோல்விக்கு
ரஷ்ய உளவுத் துறை யின் ‘சைபர் ஹேக்கிங்’ சதி செயலே காரணம்
என்று தற் போதைய அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகங்களில்
பணியாற்றும் 35 அதிகாரிகளை வெளியேற்ற அதிபர் ஒபாமா நேற்று
முன்தினம் உத்தரவிட்டார். மேலும் ரஷ்ய உளவு அமைப்புகள்,
சில ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவையும் பிறப்பித்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியபோது, பழிக்குப் பழி
நடவடிக்கையாக அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற
விரும்பவில்லை. பொறுத்திருந்து நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

புதினின் முடிவை அமெரிக்கா வின் புதிய அதிபராக பதவி யேற்க உள்ள
டொனால்டு ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில்
நேற்று வெளி யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி என்பது எனக்கு தெரியும்.
அதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது நிதானம், பொறுமையைப்
பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தமிழில் "கிரெம்ளின் மாளிகை" (ரசிய அதிபர் மாளிகை ) ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!
» திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது ரஷ்யாவின் ஜனாதிபதி புதின்
» ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன?
» ரஷ்ய விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவியல் நோபல் பரிசு
» ரஷ்ய தூதர் கொலையை தில்லாக படம்பிடித்த போட்டோகிராஃபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum