Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
Page 1 of 1 • Share
நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
இன்றைய சூழலில், முப்பது வயதுக்குள் நரை வந்தால்,
அதை இளநரை என்று சொல்லலாம். இந்த இளநரை
வேரிலிருந்தே நரைக்க ஆரம்பித்தால் அதை மாற்றவே
முடியாது.
ஆனால், டை போடலாம். அதற்கான இயற்கை டை இதோ!
கறுப்பு வால்நட் கொட்டை, நீலி அவுரி இலை, நெல்லி முள்ளி,
ஒற்றை செம்பருத்தி பூ, அஞ்சனக் கல்பொடி, பிள்ளையார்
குன்றிமணி (இதெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில்
கிடைக்கும்).
குறிப்பிட்ட அளவுக்கு இவற்றை எடுத்துக்கொண்டு தனித்
தனியாக பொடித்து, அதிலிருந்து சம அளவு எடுத்துக்
கொள்ள வேண்டும். முதல் நாள் இரவே பீட்ரூட்டை துருவி எ
டுத்து, தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும்.
இந்தச் சாற்றுடன் தயாராக இருக்கும் பொடிகளையும் இரும்பு
பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும்.
இதுதான் இயற்கை ஹேர் டை.
அடுத்த நாள் காலை… எண்ணெய், அழுக்கு, பிசுக்கு இல்லாத
சுத்தமான தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து
அலசினால், இயற்கை ஹேர் டையினால் கூந்தல் பளபளக்கும்.
இந்த டையை 15, 16 வயதினர்கூட உபயோகிக்கலாம்.
பக்கவிளைவுகள் ஏதுமில்லை!
–
——————————-
சா.வடிவரசு
விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன் நீங்களே உங்களுக்கு உற்றபகை
» உங்களை நீங்களே ரசியுங்கள்
» வீட்டிலேயே ஃபான்டா குளிர்பானம் தயாரிக்கலாம் வாங்க.
» வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்
» உங்கள் முடிவுகளுக்கு நீங்களே பொறுப்பு
» உங்களை நீங்களே ரசியுங்கள்
» வீட்டிலேயே ஃபான்டா குளிர்பானம் தயாரிக்கலாம் வாங்க.
» வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்
» உங்கள் முடிவுகளுக்கு நீங்களே பொறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|