தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?

View previous topic View next topic Go down

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு? Empty ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?

Post by rammalar Tue Mar 28, 2017 9:47 am


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு? Simbu_10

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு
சிம்பு இசையமைக்க இருப்பதாக சமூகவலைதளத்தில் தகவல்
வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார்
விஜய். சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை
முடித்தவுடன், ராஜஸ்தான் செல்லவுள்ளது படக்குழு. தேனாண்டாள்
பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இப்படத்தை
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி'
படத்தைத் தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளார்கள்.

தற்போது மகேஷ்பாபுவை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அப்பட பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, 2017 தீபாவளி
முதல் விஜய் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படம் குறித்த தகவல் வெளியான நேரத்தில், இதற்கு சிம்பு
இசையமைக்கவுள்ளதாக சமூகவலைதளத்தில் செய்திகள்
வெளியானது.

இது தொடர்பாக விசாரித்த போது, "படமே தற்போது தான்
உறுதியாகியுள்ளது. மகேஷ்பாபு படத்தை முடித்தவுடன் தான்
முழுமையாக விஜய் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

அதற்குள் சிம்பு இசையமைப்பாளர் என்று எப்படி தகவல்
வெளியானது என்று தெரியவில்லை.

இசையமைப்பாளர் குறித்து படக்குழு இன்னும் யாரையுமே
தொடர்பு கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்கள்.
-
------------------------------
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum