Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம்
Page 1 of 1 • Share
பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம்
ஒருவர்:
பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....???
உங்களுக்குத் தெரியுமா.....???
நண்பர்: தெரியுமாவாவது....???
நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.
-
-----------------------------------------------
டாக்டர் :
ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!!
முதல் உதவி என்ன செஞ்சீங்க....???
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!!
-
-----------------------------------------------
-
கண்டக்டர்:
"விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன்,
நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???''
-
டிரைவர்:
"இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே
இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!''
-
--------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம்
-
"கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
-
--------------------------------
ஆசிரியர் 1:
எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க....???
ஆசிரியர் 2:
கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா
கழுத்துன்னு சொல்றான்
-
---------------------------------------
-
ஆசிரியர்:
உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்..
அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க
சார்...
-
--------------------------------------------
--
"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???"
"அது.... குருவி....!!!"
-
---------------------------------------------
"கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
-
--------------------------------
ஆசிரியர் 1:
எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க....???
ஆசிரியர் 2:
கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா
கழுத்துன்னு சொல்றான்
-
---------------------------------------
-
ஆசிரியர்:
உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்..
அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க
சார்...
-
--------------------------------------------
--
"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???"
"அது.... குருவி....!!!"
-
---------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பொய் சொல்லும் காதலரை கண்டுபிடிக்க வழிகள்
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
» குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க
» கேன்சரை கண்டுபிடிக்க இதோ பேப்பர் சோதனை!
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
» குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க
» கேன்சரை கண்டுபிடிக்க இதோ பேப்பர் சோதனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|