தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

View previous topic View next topic Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by வனவாசி Sun Dec 02, 2012 7:12 pm

ஒவ்வொரு நொடியும்
என் நினைவுகள் உன்னைப் பற்றிய
வெற்றிடத்தை விட்டுச் செல்கின்றன...

உன் நினைவின் நதியில்
விழுந்து
எழுந்து
நனைந்து செல்கிறேன்
உன்னைப் பற்றிய பிதற்றல்களோடு....!

நதியின் போக்கோ
அதன் வேகம் செல்ல
என் நினைவின் போக்கோ
உன் பாதம் சுழல்கிறது...!

நதியோ புதுமை புகுத்துகிறது
ஒவ்வொரு நொடியும்...
என் நினைவோ
உன்னைப் பற்றிய நினைவுகளை
மென்று தின்று
உமிழ்கிறது
பிரிண்டரில் மாட்டிய பேப்பரைப் போல....!

வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by தமிழ்நிலா Sun Dec 02, 2012 7:31 pm

என் நினைவோ
உன்னைப் பற்றிய நினைவுகளை
மென்று தின்று
உமிழ்கிறது
பிரிண்டரில் மாட்டிய பேப்பரைப் போல....!

நல்லா இருக்கு அண்ணா

தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by பூ.சசிகுமார் Sun Dec 02, 2012 8:01 pm

அருமை அண்ணா சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by வனவாசி Sun Dec 02, 2012 8:17 pm

thamilnila wrote:என் நினைவோ
உன்னைப் பற்றிய நினைவுகளை
மென்று தின்று
உமிழ்கிறது
பிரிண்டரில் மாட்டிய பேப்பரைப் போல....!

நல்லா இருக்கு அண்ணா

நன்றி.. நிலா! புன்முறுவல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 8:32 pm

சீக்கிரம் வேற பேப்பர மாத்துங்க
அதே பேப்பர வச்சா பேப்பருக்கும் நல்லதல்ல பிரிண்டருக்கும் நல்லதல்ல நக்கல்
வித்தியாசமான சிந்தனை சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by வனவாசி Sun Dec 02, 2012 8:39 pm

முரளிராஜா wrote:சீக்கிரம் வேற பேப்பர மாத்துங்க
அதே பேப்பர வச்சா பேப்பருக்கும் நல்லதல்ல பிரிண்டருக்கும் நல்லதல்ல நக்கல்
வித்தியாசமான சிந்தனை சூப்பர்
நன்றி அண்ணா. புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by மகா பிரபு Sun Dec 02, 2012 8:43 pm

ஆகா ஆகா ..வித்தியாசமான சிந்தனை.. கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" 2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by Kingstar Mon Dec 03, 2012 7:40 am

அருமை அருமை
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by ஸ்ரீராம் Mon Dec 03, 2012 12:50 pm

அருமையான கவிதை தம்பி... பாராட்டலாம் கைதட்டல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி" Empty Re: கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum