தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

View previous topic View next topic Go down

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது Empty மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

Post by rammalar Mon May 08, 2017 5:05 am

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது Bsms-b10
-
சென்னை :
எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட
மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று
தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை
மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு
இட ஒதுக்கீடு வழங்க முடியாது. மாணவர் சேர்க்கையை
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்த
வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சனிக்கிழமை
உத்தரவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை
மருத்துவக் கல்வி இயக்கம் வெளியிட்டது.

4974 மாணவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் தரவரிசைப்
பட்டியலில் 627 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
நடைபெற்றது.

தற்போது மருத்துவப் பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு,
சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு
உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு
தொடங்குகிறது. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான
கலந்தாய்வு நடைபெறுகிறது.


நாளை முதல் 11-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான
கலந்தாய்வு நடக்கிறது. 11-ம் தேதி பிற்பகலில் பல் மருத்துவப்
பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது
என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் தமிழகத்தில் திட்டமிட்டபடி
கலந்தாய்வு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------
தினபூமி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
» வாழைத் தண்டு, வாழைப் பூ மருத்துவ பண்புகள்!!!-- மருத்துவ டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum