தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?

View previous topic View next topic Go down

அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..? Empty அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?

Post by rammalar Mon May 22, 2017 5:39 am

அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..? 122_2210
-
நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில்,
ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய திருநெல்வேலி
இரட்டையர்களுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
-
அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..? 122_2212
-
அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..? 122_2213


Last edited by rammalar on Mon May 22, 2017 5:41 am; edited 1 time in total
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..? Empty Re: அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?

Post by rammalar Mon May 22, 2017 5:40 am



நெல்லை மாவட்டம், வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன்
மேல்நிலைப் பள்ளியின் இரட்டையர்கள் ஜோனிகா வளன்,
ஜோஷிகா வளன் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று
அசத்தியுள்ளனர். உருவ அமைப்பில் மட்டும்
ஒற்றுமையை வெளிப்படுத்தாது பொதுத் தேர்வில் ஒரே
மதிப்பெண் பெற்றும் தங்கள் ஒற்றுமையை
வெளிப்படுத்தியுள்ளனர்.
-
மின்வாரியத் துறையில் அதிகாரியாக இருக்கும் தந்தை,
குடும்பத் தலைவியான அம்மா, இருவரும் தங்கள் மகள்கள்
பற்றி கூறுகையில், 'சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே
மதிப்பெண்கள் பெற்றதே கிடையாது. இரண்டு குழந்தைகளும்
நன்றாகப் படிப்பார்கள்.

அதனால், சிறந்த மதிப்பெண் பெறுவார்கள் எனத் தெரியும்.
ஆனால், பொதுத்தேர்வில் இதுபோல ஒரு சாதனை படைப்பார்கள்
என யாருமே நினைக்கவில்லை’ எனத் தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.
-
--------------------
விகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum