Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
Page 1 of 1 • Share
இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
இந்தி படிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள்
ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது
என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்
இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தி தாய் மொழி அல்லாத மாநில அரசுகள் மீது இந்தி
திணிக்க முயற்சித்து வருவதாக பிஜேபி அரசு மீது பல்வேறு
மாநிலங்களில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்தியை தாய்மொழியாக கொண்டிராத மாநிலங்கள் தங்கள்
எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்
இந்தி ஆலோசனைக் குழு 'இந்தி மொழி கற்பிப்பதை மாநில
அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்; கட்டாயப்படுத்தக் கூடாது'
என்று பரிந்துரை செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில்
நடைபெற்ற இந்தி ஆலோசனை குழு கூட்டத்தில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
--------------------------------
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ராஜ்யசபாவில் சீறிய இந்தி எம்.பி.!
» அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!
» மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கிறது மத்திய அரசு : முதல்வர்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» இன்று உலக சிக்கன நாள்: குழந்தைகளிடம் சேமிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்; முதல்–அமைச்சர் அறிவுரை
» அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!
» மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கிறது மத்திய அரசு : முதல்வர்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» இன்று உலக சிக்கன நாள்: குழந்தைகளிடம் சேமிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்; முதல்–அமைச்சர் அறிவுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|