தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உறுதிகொள்’ – திரைப்படம்

View previous topic View next topic Go down

உறுதிகொள்’ – திரைப்படம் Empty உறுதிகொள்’ – திரைப்படம்

Post by rammalar Sat Jul 08, 2017 8:23 pm

உறுதிகொள்’ – திரைப்படம் Cine-u10
-

-
பள்ளிப் பருவம் என்பது நல்ல கல்வியறிவைப் பெறுவதற்குத்தான்
என்ற நல்ல கருத்தைச் சொல்ல வரும் புதிய படம் ‘உறுதிகொள்’.
இந்தப் பருவத்தில் காதல் என்பது தேவையற்றது, தவறானது
என் பதையும் இப்படம் விவரிக்குமாம்.

ஏபிகே பிலிம்ஸ், சிநேகம் பிலிம்ஸ் ஆகிய இரு பட
நிறுவ னங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில்
‘கோலி சோடா’வில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கிஷோர்
நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார்.

மேலும் காளி வெங்கட், தென்ன வன், மாஸ்டர் சிவசங்கர்
கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர்
முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர்.

கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருப்பவர் அய்யனார்.
இவர் இயக்குநர் கிருஷ்ணாவிடம் ‘நெடுஞ்சாலை’ படத்தில்
உதவியா ளராகப் பணியாற்றியவர். “பள்ளியில் படிக்கிற
மாணவர் கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது.
சரியான புரிதல், பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் அந்தக்
காதலானது, பருவ மாற்றம் ஏற்படுகிற காலக் கட்டத்தில்
உருவாகும் இனக் கவர்ச்சி மட்டுமே.

அது உண்மையான காதல் இல்லை. “காதலன் கூப்பிடுகிற
இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிச்
சென் றால் என்ன மாதிரியான விளை வுகளைச் சந்திக்க
நேரிடும் என்பதுதான் இப்படத்தின் கதை. “படம் பார்க்கின்ற
ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படி எல்லாம்
கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையைக்
கற்றுக்கொள்வார்கள்,” என்கிறார் அய்யனார்.
—————————————–
தமிழ்முரசு sg
 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum