Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
Page 1 of 1 • Share
சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
டேய் விஜய் சனிக்கிழமை எங்க வீட்ல பார்ட்டி
இருக்கு அதுக்கு வருவியா..?
–
வரேண்டா…!
–
சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
–
ஏண்டா என் கையால தட்டுனா என்ன..?
–
டேய் நீ என்ன வெறுங்கையோடவா வரபோற..?
”..!!!
–
===================================================
–
நடப்பதும், நடக்காததும்” நிச்சயமா நம்ம கையில் இல்லை!
–
ஆமாம், கையில எங்க இருக்கு? ‘கால்’லதானே இருக்கு!!!
–
====================================================
–
வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க??
–
ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு
சொன்னால், “கல் உப்புக்கா, தூள் உப்புக்கா”ன்னு கேட்கிறானே!!!
–
=====================================================
–
மாப்பிள்ளை குணம் எப்படி?
–
தங்கமான பையன். புகைப்பதோ குடிப்பதோ அந்த மாரியான எந்த கெட்ட
வழக்கமும் இல்லை…
ஆனா அடிக்கடி கல்யாணம் மட்டும் பண்ணிக் கொள்வார்
–
===========================================================
–
நம்ம குப்புசாமி கட்டிக்கபோற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்…
ஓ. அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு…!
–
=========================================================
–
ஒருவர்: கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து
சீட்டு எடுக்கச் சொல்றீங்களே…?
மற்றொருவர்: பின்ன…! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்.?
–
===========================================================
(படித்ததில் பிடித்தது)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தட்டு உடைத்து விடாதே ...!
» வாசற் கதவை தட்டுமா வேலை?
» கதவை தட்டும் அதிர்ஷ்ட தேவதை...!
» பிளாஸ்டிக் தட்டு + சூடான உணவு = கிட்னியில் கல்
» வாசற் கதவை தட்டுமா வேலை?
» கதவை தட்டும் அதிர்ஷ்ட தேவதை...!
» பிளாஸ்டிக் தட்டு + சூடான உணவு = கிட்னியில் கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|