Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
Page 1 of 1 • Share
வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு,
குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து
நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும்.
–
தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து,
யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் விரயமாகிறதே
அல்லாமல் வேறெதுவும் நடப்பதில்லை என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள்.
–
அச்சத்தினால் ஒத்திப் போடும் பழக்கமே உங்கள் பகைவனாகும்.
அதை நிர்மூலம் செய்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.
–
நமது மனோ நிலையில் பொதிந்துள்ள ஆற்றல்தான் முடிவைத்
தீர்மானிக்கப் போகிறது.
ஆக்கபூர்வமான எதிர்பார்ப்பை தெரிவு செய்யுங்கள் !
வெற்றியை எதிர் பாருங்கள்.
–
இடர்களை எதிர் கொள்ளத் துணிந்தவன் மட்டுமே
உண்மையில் சுதந்திர மனிதனாகும்.
இடர்களை எதிர் கொள்ள தயங்குவோர் விலங்கு பட்டியல்
அடிமைகள்.
—
அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப் போவதால் கனவுகளை
நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறோம்.
ஒரு கட்டத்தில் இலட்சியத்தையே மறந்துவிடுகிறோம்.
ஆகவேதான் நேரத்தை நழுவ விட்டுவிடக் கூடாது.
–
பணப்பற்றாக்குறை இருக்கிறது என்ற எண்ணத்தை
முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள். என்வாழ்வில்
ஏராளமாக பணம் சேர்கிறது என்ற எண்ணத்தை மனதிற்கு
வழங்கி அமைதி காணுங்கள்,
பின்னர் அவதானியுங்கள் வளங்கள் பெருகியிருக்கக்
காண்பீர்கள்.
—
ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு 25 விதமான வழி முறைகள்
உள்ளன. எனவேதான் உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு
பல்வேறு விதமான வழிகளை தேடுவதில் நாட்டம் காணுங்கள்.
—
இந்த வாரமாவது உங்கள் வேக வியாதியை கொஞ்சம்
ஒத்தி வையுங்கள், சாவகாசமாக, நிதானமாக செயற்படுவதில்
உள்ள பரவசத்தை அனுபவியுங்கள்.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
» தனி நபர் திறனை மேம்படுத்த உதவும் 10 வழிமுறைகள்
» உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்
» உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்
» நலமாக வாழ நற்சிந்தனைகள்
» தனி நபர் திறனை மேம்படுத்த உதவும் 10 வழிமுறைகள்
» உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்
» உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்
» நலமாக வாழ நற்சிந்தனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|