தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்?

View previous topic View next topic Go down

ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்? Empty ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்?

Post by rammalar Thu Sep 28, 2017 7:37 pm


முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ்
இன்று ஓய்வு பெறுவதற்கு காரணம் தெரியவந்துள்ளது.
-
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, முன்னாள் தலைமை
செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை
செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில்
அதிரடி சோதனை நடத்தினர்.

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும்,
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு
இருப்பதாக செய்திகள் வெளியானது.

அதனால், அவரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு
பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில்
கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராகப்
பதவியேற்றார்.

அந்நிலையில், அவருக்கு மீண்டும் உயர் பதவி அளிக்கப்பட்டு,
தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக
அவர் நியமிக்கப்பட அவர், இன்று அவரது பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறார்.

பொதுவாக தலைமை செயலாளர் பதவியிலிருந்த ஒருவரை
அவ்வளவு சீக்கிரமாக முதல்வர் ஓய்வு பெற விடமாட்டார்.
அவருக்கு தலைமை செயலகத்தில் வேறு ஏதேனும் பதவி
கொடுத்த நீட்டிக்கவே செய்வார்.
இது, ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போதும் நடந்திருக்கிறது.

ஆனால், ராம் மோகன் ராவுக்கு தமிழக அரசு ஓய்வு அறிவித்ததன்
பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 22.9.16 இரவு
10 மணியளவில் சுய நினைவு இல்லாத நிலையில் அப்பல்லோ
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, மருத்துவமனை
பதிவேட்டில் இரத்த தொடர்புடைய உறவினர்கள் கையெழுத்து
போடவில்லை.

சசிகலாவும் போடவில்லை. தலைமைச் செயலாளர்
ராம்மோகன ராவ் IAS கையெழுத்து போட்டார்.

தற்போது ஜெ.வின் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளதால், அவசர
அவசரமாக அவருக்கு ஓய்வு அறிவித்துவிட்டனர் என செய்திகள்
வெளிவந்துள்ளது.

வெப்துனியா
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum