Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
Page 1 of 1 • Share
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
-
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால்.
அவரது நடிப்பில் வில்லன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.
மோகன்லால் தற்போது பிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஒடியன்’
படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்தாக அவர் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய
அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அஜய் வர்மா என்ற புதிய
இயக்குனர் இயக்குகிறார்.
இந்த படத்தில் நாயகிகளாக மீனாவும், திரிஷாவும் நடிக்க இருப்பதாக
தகவல் வெளியாகி இருக்கிறது. மீனா ஏற்கனவே மோகன்லாலுடன்
பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் மோகன் லாலுடன் இணையவிருப்பதாக
கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி நிவின்பாலியுடன் ‘ஹேஜுட்’ படத்தில் நடித்ததன்
மூலம் மலையாளத்தில் அறிமுகமான திரிஷாவும் அந்த படத்தில்
நடிக்க இருக்கிறாராம்.
மலையாளத்தில் திரிஷாவுக்கு இது 2-வது படம். முதல்முறையாக
மோகன் லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
-------------------------
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்தி(யப்) படத்தில் நடிக்கும் சீன அழகி..!
» அஜித் நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகி
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
» பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா
» நட்சத்திர ஓட்டலில் நடிகை திரிஷா ரகளை?
» அஜித் நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகி
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
» பேய் படத்தைப் பற்றி விளக்கும் திரிஷா
» நட்சத்திர ஓட்டலில் நடிகை திரிஷா ரகளை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|