Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணம்
Page 1 of 1 • Share
பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணம்
பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் இன்று
மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
ப்ரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச்
சேர்ந்தவர். தன் சித்தப்பா மூலம் நடிகர் பாலாஜியின்
அறிமுகம் கிடைக்க அவர் வழியாக பாலுமகேந்திராவிடம்
உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
'மூன்றாம் பிறை', 'சந்தியராகம்', 'யாத்ரா', 'நீங்கள் கேட்டவை'
என பாலுமகேந்திரா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.
ஒளிப்பதிவாளராக 'தெனாலி'யில் கமல் தொடங்கி 'வரலாறு'
அஜித், 'வேலாயுதம்' விஜய், என்று விரிந்து விக்ரம், சூர்யா,
விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி
நாயகர்களுடன் பணிபுரிந்திருக்கிறார்.
'தொட்டாசிணுங்கி', 'பொற்காலம்', 'தேசியகீதம்', 'வெற்றிக்கொடி
கட்டு', 'ஆனந்த பூங்காற்றே', 'தெனாலி', 'ஸ்டார்', 'மஜ்னு', 'தமிழ்',
'பாலா', 'சாமி', 'கோவில்', 'அருள்', 'உதயா', 'ஐயா', 'ஆறு', 'வல்லவன்',
'திமிரு', 'தாமிரபரணி', 'வேல்', 'சேவல்', 'தோரணை', 'சிங்கம்',
'வேலாயுதம்', 'சிங்கம் 2', 'பூஜை', 'சிங்கம் 3' என ப்ரியன் ஒளிப்பதிவு
செய்த படங்களின் பட்டியல் பெரிது.
இயக்குநர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவரே. 'வேங்கை'
படத்தைத் தவிர ஹரியின் எல்லா படங்களுக்கும்
ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது படப்பிடிப்பில்
இருக்கும் 'சாமி 2' படத்துக்கும் ப்ரியன்தான் ஒளிப்பதிவாளர்.
இந்நிலையில் ப்ரியன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில்
இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு
திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் மரணம்!
» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
» பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
» பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
» பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
» பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|