Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
Page 1 of 1 • Share
சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை பின்னணி என்ன?
-
பீஜிங்,
சீன ராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரம் மிகுந்த அமைப்பு,
மத்திய ராணுவ கமிஷன் ஆகும். இதன் தலைவர்,
சீன அதிபர் ஜின்பிங்.
இந்த அமைப்பின் உறுப்பினர் என்ற உயர்ந்த அந்தஸ்தை
வகித்து வந்தவர், ஜாங் யாங் (வயது 66).
இவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு
விட்டதாக மத்திய ராணுவ கமிஷன் தகவலை மேற்கோள் காட்டி,
அரசின் ஸின்குவா செய்தி நிறுவனம் கூறுகிறது.
இவர் மத்திய ராணுவ கமிஷனில் துணைத்தலைவர்களாக
பணியாற்றி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் க
ம்யூனிஸ்டு கட்சியில் இருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்ட
குவா பாக்ஸியோங், ஸு சாய்ஹவ் ஆகியோருடன் தொடர்பு
வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்களில் குவாவுக்கு கடந்த ஆண்டு ஊழல் வழக்கில்,
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடை
பெற்று வந்த நிலையில் ஸு சாய்ஹவ் புற்றுநோயால் மரணம்
அடைந்து விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் இருவருடனும் ஜாங் யாங் தொடர்புகள் வைத்திருந்தார்
என்பதற்காக அவர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,
இப்போது திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது
சீன ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை
» டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை
» நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன?
» தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து போலீஸ் அதிகாரி தற்கொலை
» நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன?
» தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|