தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை

View previous topic View next topic Go down

பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை Empty பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை

Post by rammalar Thu Jan 25, 2018 10:40 am

மாமனார் :
ஹலோ மாப்ள பொண்ணும் நீங்களும் ஊருக்கு எந்த வண்டில வரீங்க

மாப்ள : கார்ல வர்றோம் மாமா

மாமனார் :
வேண்டாம் மாப்ள பக்கத்து வீட்டுக்காரன் கேவலமா நினைப்பான்
எவ்ளோ செலவானாலும் பரவால்ல நீங்க டவுன் பஸ்லயே வந்துருங்க
அப்பதான் கெத்தா இருக்கும்????
-
-----------------------------------------------------
என்ன மச்சா புது பைக் வாங்கிட்ட போல,
அப்ப இனிமே பஸ்ல வர மாட்ட..

ஏன் மச்சா நீ வேற பஸ்ல போற அளவுக்கு வசதி
இருந்தா நா ஏன் பைக் வாங்க போரேன்.!

--------------------------------------------
மாப்பிள்ளை வசதியான இடம்னு எப்படி சொல்றிங்க?
-
பொண்ணு பார்க்க குடும்பத்தோட கவர்மெண்ட் பஸ்ல
வந்தாருன்னா பார்த்துக்கங்களேன்...!!!
------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை Empty Re: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை

Post by rammalar Thu Jan 25, 2018 10:41 am


பக்கத்து வீட்டுகாரன் குடும்பத்தோடு
கவர்ன்மெண்ட் பஸ்ல போரான்...

எல்லாம் பண திமிரு....!!!
-
புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை Empty Re: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை

Post by rammalar Thu Jan 25, 2018 10:42 am

எங்க பொண்ணுக்கும் உங்க பையன பிடிச்சு போச்சு,
வரதட்சிணையா என்ன எதிர்பாக்குறீங்கன்னு
சொல்லிட்டீங்கன்னா ஒரு நல்ல நாள் பார்த்து தட்ட
மாத்திக்கலாம்.....
-
நாங்க காரு பைக்குன்னு உங்கள சிரமப்படுத்த விரும்பலங்க...
என் பையன் டெய்லி பஸ்லதான் ஆஃபிஸ் போறான்...
அதுக்கான டிக்கட் காச மட்டும் குடுத்துட்டீங்கன்னா போதும்...
நாளைக்கே கூட நாம தட்ட மாத்திக்கலாம்...
-
காரு பைக்குன்னு கேட்டிருந்தா கூட எதாவது முயற்சி
பண்ணிருக்கலாம்... ஆனா டெய்லி பஸ் காசு குடுக்கிற
அளவுக்கு என்கிட்ட வசதி இல்லங்க...

நீங்க வேற இடம் பாத்துக்கங்க... லொள்ளு லொள்ளு லொள்ளு
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை Empty Re: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum