தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா

View previous topic View next topic Go down

சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா Empty சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா

Post by rammalar Sat Feb 03, 2018 6:47 pm

சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா 201802030233050189_in-ChennaiIntroductionCamera-with-traffic-police-shirt_SECVPF
-
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வேறுபாடுகளை களையவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டையில் பொருத்துவதற்காக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 4 கேமராக்கள் தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு மற்றும் பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கேமராக்களில் பதிவாகும் வீடியோக்கள் மூலமாக போக்குவரத்து காவல் துறையினருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களை அகற்றவும் உதவும். எதிர்காலத்தில் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் காலப்போக்கில் போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. கேரளாவில் போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே இதுபோன்ற கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா Empty Re: சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா

Post by VAIDYA Mon Feb 05, 2018 6:00 am

கேரளா போலீசுடன் தமிழக போலீசை ஒப்பிடமுடியாது. மாற்று மாநிலங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகளிடம் எவ்வளவு மரியாதையாகவும் நட்பாகவும் நடப்பார்கள் என்பதை மனதில் வைத்து பார்த்தல் அவர்கள் கால் தூசிக்கு கூட நம்மவர்கள் உகந்தவர்களல்ல. அரசியல் வாதிகளுக்கு அடுத்த பொறம்போக்கு இவர்கள்தாம்
VAIDYA
VAIDYA
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்
»  பாவாடை சட்டையில்...(கவிதை)
» சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
» சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
» மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum