Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
Page 1 of 1 • Share
இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
-
சென்னை
அக்ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர்
நடித்துள்ள இந்தி படம் பேட்மேன். இந்த படம் கடந்த 9-ந்தேதி
வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
பெண்களுக்கான ஆரோக்கியமான நாப்கினை தயாரித்து
குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வந்த தமிழகத்தை
சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவர் வாழ்க்கையை
மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
வசூலை வாரி குவித்து வரும் பேட்மேன் படம் தமிழில் ரீமேக்
செய்யப்பட உள்ளது. தமிழ் ரீமேக்கில் அக்ஷய்குமார்
கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கோலிவுட்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப
கலைஞர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பெண்கள்
மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் நாப்கின் பற்றிய க
தையாக இது உருவாகியிருக்கிறது.
இது குறித்து அருணாசலம் முருகானந்தம் கூறியதாவது:-
இந்த படத்தை ரீமேக் செய்ய தமிழ் , தெலுங்கு, கன்னடம்
மொழிகளில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் முடிவு
செய்யப்படவில்லை. இந்த படத்தில் அக்ஷய்குமார் வேடத்தில்
நடிகர் தனுஷ் சரியாக இருப்பார் என நான் நினைக்கிறேன்.
இந்த படத்தில் இந்த ரோலில் தனுஷ் நடிப்பதை பார்க்க நான்
ஆவலாக உள்ளேன் என கூறினார்.
-
---------------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பொங்கலுக்கு வெளியான தமிழ் திரை படங்கள்
» தனுஷை பாட்ஷாவில் நடிக்க வைத்து, தமிழ், இந்தியில் வெளியிட திட்டமிட்டுள்ள ரஜினி!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» இந்தியில் கால்பதிக்கும் அஜித்!
» 2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்
» தனுஷை பாட்ஷாவில் நடிக்க வைத்து, தமிழ், இந்தியில் வெளியிட திட்டமிட்டுள்ள ரஜினி!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» இந்தியில் கால்பதிக்கும் அஜித்!
» 2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|