Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒண்ணா நம்பர் முட்டாள்!
Page 1 of 1 • Share
ஒண்ணா நம்பர் முட்டாள்!
உலகம் முழுவதும், ஏப்ரல் 1ல், 'முட்டாள்கள் தினம்'
கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களை,
முட்டாள்களாக்கி, சந்தோஷப்படுகிறோம்.
எப்படி வந்தது இந்த தினம்!
இன்று, நடைமுறையில் உள்ள, ஜனவரி, 1 முதல் டிசம்பர், 31ம்
தேதி வரையிலான காலண்டர் முறையை, அங்கீகரித்து
ஏற்று கொண்ட, முதல் நாடு, பிரான்ஸ் தான்.
கடந்த, 1564ல், பிரான்சை ஆட்சி புரிந்த மன்னர், ஒன்பதாம்
சார்லஸ். ஜனவரி முதல் தேதியை, புது ஆண்டாக கொண்டாட
வேண்டுமென்று ஆணையிட்டார்.
அதுவரை, பிரான்ஸ் உட்பட, பல நாடுகளில், ஏப்ரல் முதல்
தேதியை, ஆண்டின் முதல் தினமாய் கொண்டாடினர்.
இப்படி, பரம்பரை பரம்பரையாக கொண்டாடிய தினத்தை
மாற்றி, வேறொரு தினத்தில், எப்படி கொண்டாடுவது என,
சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்; பலர் ஏற்றுக் கொண்டனர்.
இந்த காலண்டர் முறையை ஏற்காமல், அடம் பிடித்தவர்களை,
பழமைவாதிகள் என்று, கிண்டல் செய்தனர்.
அது மட்டுமல்லாமல், ஏப்ரல் 1ம் தேதியன்று, போலியான
பரிசுகளை அனுப்பி, அவர்களை ஏமாற்றி, 'புத்தாண்டு நாள்'
கொண்டாடுவதை தவிர்க்க செய்தனர்.
இப்படி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி, கிண்டலும், கேலியுமாக
தொடர்ந்து, இன்று உலகம் முழுவதும் பரவி, முட்டாள்கள்
தினமாக மாறிவிட்டது.
-
-------------------------------------
சிறுவர் மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 5 முட்டாள்கள்
» ஒண்ணா இருக்க கத்துக்கணும்!
» முட்டாள் யார்?
» வடிகட்டின முட்டாள்...!!
» யார் முட்டாள்?!
» ஒண்ணா இருக்க கத்துக்கணும்!
» முட்டாள் யார்?
» வடிகட்டின முட்டாள்...!!
» யார் முட்டாள்?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|