Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
Page 1 of 1 • Share
ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
-
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம்
செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டுதோறும் ஐ.பி.எல். போட்டி
நடைபெற்று வருகிறது.
இதுவரை 10 ஐ.பி.எல். போட்டி நடைபெற்று உள்ளது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 3 முறை சாம்பியன்
பட்டம் பெற்று முத்திரை பதித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய
அணிகள் தலா 2 முறையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான்
ராயல்ஸ், டெக்கான் சார்வர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை
ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே
மைதானத்தில் நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது.
மே மாதம் 27-ந்தேதிவரை இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
நடக்கிறது.
2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான்
ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
அவற்றோடு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா
நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ்
ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
-
----------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்
8 அணிகளும் 18 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.
மீதியுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அணியும்
விளையாடும்.
அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டம் இருக்கும்.
மே 20-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகின்றன.
‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை
பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
மே 22-ந்தேதி ‘குவாலி பையர்-1’ ஆட்டம் மும்பையிலும்,
மே 23-ந்தேதி எலிமினேட்டர் ஆட்டம் மற்றும் மே 25-ந்தேதி
‘குவாலிபையர்-2’ ஆட்டம் புனேயிலும், மே 27-ந்தேதி இறுதிப்
போட்டி மும்பையிலும் நடக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் 3 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ்,
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தலா 2 தடவையும், ராஜஸ்தான்
ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா
ஒரு முறையும் ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளன.
ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா?
அல்லது புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று
அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில்
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- டோனி
தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்
மோதுகின்றன.
-
----------------------------

இரு அணிகளும் பலம் பொருந்தியது என்பதால் தொடக்க
ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்
வீரர்கள் ஏலத்துக்கு பிறகு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட
அணிகள் விளையாடுகின்றன.
2 ஆண்டுக்கு பிறகு சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதால்
தமிழக ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன்
எதிர்பார்க்கின்றனர்.
இரு அணிகள் 22 ஆட்டத்தில் விளையாடி உள்ளன.
இதில் சென்னை அணி 10 ஆட்டத்திலும், மும்பை அணி
12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்பு
செய்கிறது.
-
---------------------------------
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
» தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக பைனலில்
» 6வது ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வெற்றி
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|