Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மக்கள் அன்பன்’
Page 1 of 1 • Share
மக்கள் அன்பன்’
-
-
உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தைக்
கொடுத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கண்ணே
கலைமானே’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில்
தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மதுரை, வாடிப்பட்டியைப் பின்னணியாகக்கொண்டு இந்தப்
படம் எடுக்கப்பட்டுள்ளது. வைரமுத்து பாடல்கள் எழுத,
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் இந்தப்
படத்தைத் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து படத்தின்
இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’
என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார் சீனு ராமசாமி.
“கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த
கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’
என்றே அழைக்கத் தோன்றியது” என ‘டுவிட்டரில்’
தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.
-
-----------------------------------
தமிழ்முரசு-சிங்கப்பூர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» முதல் அன்பன்
» இப்படிக்கு மக்கள் பிரதிநிதி
» மக்கள் ரொம்பத்தான் மாறிட்டாங்க!
» மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
» என்றும் மக்கள் மனதில் உ.சகாயம் ஐ.ஏ.எஸ் !!
» இப்படிக்கு மக்கள் பிரதிநிதி
» மக்கள் ரொம்பத்தான் மாறிட்டாங்க!
» மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
» என்றும் மக்கள் மனதில் உ.சகாயம் ஐ.ஏ.எஸ் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|