Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
Page 1 of 1 • Share
அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
-
ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும்
‘அசுரகுரு’ படத்தில் நாயகி மகிமா நம்பியார் புதிய அவதாரம்
எடுத்திருக்கிறார்.
விக்ரம் பிரபு நடிப்பில் ‘பக்கா’ படம் ரிலீசுக்கு தயாராகி
இருக்கிறது. விக்ரம் பிரபு தற்போது தினேஷ் செல்வராஜின்
‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார்.
அதேநேரத்தில் ராஜ்தீப் இயக்கத்தில் ‘அசுரகுரு’ படத்திலும்
விக்ரம் பிரபு நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க
நடிகைகள் தேர்வு நடந்தது. முன்னணி கதாநாயகிகள் பலரும்
இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆர்வம் காட்டிய
நிலையில், மகிமா நம்பியார் தேர்வு செய்யப்பட்டு
இருக்கிறார்.
இந்த படத்தில் மகிமா காதல், டூயட் பாடும் வழக்கமான
கதாநாயகியாக இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரத்தில்
நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மகிமா,
‘புல்லட்’ ஓட்டுதல், வில் வித்தை, மலை ஏற்றம் போன்ற
பயிற்சிகளை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டு
வருகிறார்.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திகில் படமாக,
‘அசுரகுரு’ தயாராகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய
கதாபாத்திரங்களில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த்,
நாகிநீடு (தெலுங்கு) ஆகியோர் நடிக்கிறார்கள்.
திகில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.பி.
பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார்.
-
--------------------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» புதிய அவதாரம்
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» அஜீத் படத்துக்காக எடை குறைக்கும் த்ரிஷா!
» அவதாரம்
» நடிகர் கிருஷ்ணாவின் வில்லன் அவதாரம்!
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» அஜீத் படத்துக்காக எடை குறைக்கும் த்ரிஷா!
» அவதாரம்
» நடிகர் கிருஷ்ணாவின் வில்லன் அவதாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|